பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7t, மின்நிலையங்களை அமைத்துள்ளார்கள். அக்காட் டின் மிகப் பெரிய அனல் iன்கிலேயத்திை அப் பிராந்தியத்தில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தேழில் கட்டத் தொடங்கினுக்கள். உற் பத்தி கிலேயை அடைவதற்கு ஏழு ஆண்டுகள் சென்றன. இதைக் கேட்டபோது சிலவற்றைச் செய்து முடிக்க, காலம் பிடிக்கும் என்று உணர்க் li * தேன். அதில் 1300 மெகாவாட் மின்சாரம் உற் பத்தியாயிற்று. அது போதாதென்று, சில கிலோ மீட்டர் துரத்தில் மற்ருெரு மின்கிலேயத்தை அறுபத்தேழில் கட்டி முடித்தார்கள். இரண்டும் சேர்ந்து இப்போது இருபத்தையாயிரம் மெகா வாட் கொடுக்கின்றன. இரண்டு மின்நிலையங் களிலும் பணிபுரிவோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பதிறுை ஆயிரம் பேர்கள். ஆதியில் பிரஷ்ஷிய மன்னருக்குச் சொந்தமா யிருந்த காட்பஸ், ஏழ்மை மிகுந்திருந்தது. தொழில் வளம் குறைந்திருந்தது. புதிய ஜெர்மனி உருவான பிறகு, காட்பஸ் பல துறைகளிலும் முன்னேறியுள்ளதாம். மின் உற்பத்தியில் முதலிடம் பெற்றிருப்பதைப்போல் பழுப்பு நிலக்கரி தோண்டி யெடுப்பதிலும் முதல் இடமாம். கட்டட அமைப்பில் ஐந்தாவது இடமாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்திரண்டில் - : - - is. ה * * o * * - o o இருந்ததைப் போன்று மூன்று ம - ங் கு இப் போதைய தொழில் உற்பத்தியாம். செயற்கை கார் துணி நெய்வதில் விரைந்து முன்னேறுகிறதாம்.