பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 படுகின்றன என்று அவர் சொன்னபோது எனக் H * = - A. குப் பொருமையாக இருந்தது.

  • T

கல்வித்துறையில் அவர்கள் சாதனையை அறிய விரும்பினுேம். இதோ அந்தப் படப்பிடிப்பு. முன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கவ னித்துக்கொள்ள சிசு ஆலயங்கள் உள்ளன. அப் பருவத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர்களில் முன் னு ற்று அறுபது பேர்கள் சிசு கிலேயத்தில் சேர்க் திருக்கிருர்கள். முன்று முதல் ஆறு வயது முடிய உள்ள குழந்தைகளுக்காக கிண்டர் கார்டன்கள் உள் ளன. இவ்வயதினர் ஆ யி ர ம் பேர்களில் எண் ணுாற்று அறுபது பேர்கள் இக் 芭 பாலர் பள்ளி களில் சேர்ந்துள்ளார்கள். ஆறு வயது முடிந்தவர்களேயே சாதாரண கல் விக் 5m_L. ங்களி o (१.्’्र த்துக்கொள்வார்கள். எல்லோரும் பத்தாவது வகுப்பு முடியக் கல்வி கற். கிருர்க ள் == அதற்கு மேலும் தெ ாழிலில் ஈடுபடு வதற்கு முன்பு, தொடர் தொழில் பயிற்சி பெறு வோர் ஆயிரத்தில் அறுநூற்று எழுபது பேர்கள் என்று அவர் அடக்கமாகக் கூறிகு லும், காங்கள் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தொழிற்கூடங்கள், தொழிலாளர்கள், ஆட்சிக் குழுக்கள் அனேவரும் மக்களின் கன்மைக்காகவே இருக்கவேண்டும். மக்கள் பொது நலத்தைப் பற்றியே கண்:ைங்கங்க்கமாக உள்ளனர்.