பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 ஒரு முறை, மின் உற்பத்தித் தொழிலாளர்கள், தங்களுக்கு, நீச்சல் குள வசதி வேண்டுமென்று கோரினர்கள். உடனடி செய்ய வேண்டிய பணிகள் வேறு சில, என்று மின்நிலைய கிர்வாகம் கினைத்

  • H தது. இரு பிரிவினரிடையும் மோதுதல் ஏற்பட வில்லை. பொது நன்மைக்கு எது அதிகம் உகந்தது என்று பொதுமக்களும் யோசித்தார்கள். கடைசி யில் பொதுமக்களும் தொழிலாளர்களும் சேர்ந்து கூட்டு முயற்சியில் நீச்சல் குளத்தைக் கட்டு.ை தென்று முடிவு செய்தார்கள். அதைப் பின்னர் நிர்வகிக்கும் பொறுப்பை மின்நிலைய நிர்வாகம் ஏற்று கடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது. இவ்வுடன்படிக்கையை இராச்சிய திட்டக்குழு ஒப்புக்கொண்டது. அப்படியே நீச்சல் குளம் கட்டி முடிக்கப்பட்டது.

அக் நீச்சல் குளம் தொழிலாளர்களுக்கு மட்டும் - கு ஆாப ளுகுை படகு பயன்படவில்லை. ஊர்ப் பொதுமக்களுக்கும் பயன் படுகிறது. வேளாண்மைப் பண்னேகள் அமைக்கும் பொது வசதிகளும் அவற்ருேடு தொடர்புடை. பொதுமக்களுக்குப் பயன்படுவது போலவே தொழிற்கூடங்கள் அமைக்கும் பொது வசதிகள் அப் பகுதிவாழ் பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன. ஊராட்சியும் பொதுமக்களும் தொழில் கிறு வனங்களும் தொழிலாளர்களும் எதிர்க் கூடாரங் களில் தங்கிவிடாமல், பொதுநலப் பணிகளில்