பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இணைந்து செயல்படுவது அக் காட்டிலுள்ள - o சிறப்பு. o இராச்சியத் திட்டக்குழு, பல துறை வளர்ச்சித் திட்டங்களைத் திட்டிக் கொடுக்கும். அத்தகைய திட்டத்தை உருவாக்குவதற்கு முன், பிராந்திய, மாவட்ட, ஊர் திட்டக்குழுக்களைக் கலந்து ஆலோ சிக்கும். அந்தந்தத் துறையில் நிபுணர்களையும் கலந்துகொள்ளும். காட்டுக்குத் திட்டமும் திட்டக் குறிகளும் உறுதி செய்யும்போது, ஒவ்வோர் பிராங்தியத்திற்கும், மாவட்டத்திற்கும் அடைய வேண்டிய திட்ட எல்லைகளைக் குறித்துக் கொடுப் பார்கள். பிராந்தியம், மாவட்டம், தன் தன் திட்ட எல்லைகளே அடையப் போட்டி போடும். ஒவ்வோர் தொழிற்கூடமும் வேளாண்மைப் பண்னேயும் தன் குறியளவைத் தாண்டிவிட முனை பும். அம் முயற்சி கூட்டு முயற்சியாக இருக்கும். கிர்வாகிகள், தொழிலாளர் பிரதிநிதிகள், காட் டின் அரசியல் கூட்டணியின் பிரதிநிதிகள்,ஊராட் சிப் பிரதிநிதிகள் ஆகிய நான்கு பிரதிநிதிகளும் கூடிப் பேசி, திட்டமிட்டு, போட்டி போ ட் டு வெற்றி பெறுகிருர்கள். o ஓரிடத்தில் தொழிற்கூடமொன்று அமைக்கத் திட்டமிடும்போது, தொழிற்சாலேயின் அமைப்பிற் கும் இயக்கத்திற்கும் வேண்டிய கிதியை மட்டும் கனக்கிட மாட்டார்கள். தொழிற்கூடம் அமைப் பது மக்கள் ாலவளர்ச்சிக்காகவே. எனவே, அங்கு வேலை செய்யப்போகிறவர்களுக்கு வேண்