பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 வெய்யிலாறிக் கொண்டிருந்தன. எங்கும் பசுமை யைக் கண்டு மகிழ்ந்த கான், எத்தனை பசுமை என்று வாய்விட்டுப் பாராட் டினேன்.

  • இவ்வாண்டு வசந்தம், நல்ல வசந்தம். வசக் தத்திற்காக, எத்தனை மாதங்களாகக் காத்துக் கொண்டிருக்கிருேம் தெரியுமா? சென்ற பட்சங் தான், கல்விக்கூடங்களுக்கு, ஒரு வார வசந்த விடு முறை கிடைத்தது என்று கேஷர் கூறக் கேட்டு வியப்புற்றேன். -

"வசந்தத்தில் கல்விக்கூடம் போவது எளிது. அப்பருவத்தில் விடுமுறை விடுவது எதற்கு? என்று கேட்டேன். 'ஐந்தாறு மாதங்கள், சில ஆண்டுகளில் K.u... JT) rமேலும் அதிகமாக, பனியிலும், குளிரிலும் தாக்குப் பிடித்துக் கொண்டு, வெயிலை எதிர்பார்த்து, வேலை செய்யும் மக்களுக்கு, வசந்தத்தின் கதகதப் பையும் ஒளியையும் பச்சிலைகளின் கவர்ச்சியையும் - * * மலர்களின் சிரிப்பையும் கண்டால் கொள்ளே மகிழ்ச்சி. எனவே, வசந்தத்தின் தொடக்கத்தில், கல்விக்கூடங்களுக்கு ஒரு வார விடுமுறை விடு ேெரும். மாணவ மாணவியர் அப்போது துள்ளிக் زيارتي குதித்து ஆடுவது, அவர்கள் வளர்ச்சிக்கு நல்லது' - வசந்தத்திற்கு ஒரு வார விடுமுறை என்ற புதிய செய்தியைத் தெரிந்து கொண்டே, சாலை யோரத்தைக் கவனித்தபடி உட்கார்ந்திருக்தேன்.