பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 | டிய வீட்டு வசதி முதலீட்டையும் திட்டக் கணக்கில் சேர்க்க வேண்டும். கல்வி வசதி விரிவு தேவைப்பட்டால், அதற்கான செலவும் திட்டக் கணக்கில் சேரும். மருத்துவ வசதிகளும் மன மகிழ் வசதிகளும் திட்டச் செலவினமாகும். பெரிய தொழிற்கூடமாயின், அத் தொழிலோடு தொடர் புடைய நுட்பத் தொழிற் கல்விக்கூடத்தை கிறுவும் செலவையும் சேர்த்தே திட்டமிடுவார்கள்.