பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 மக்கள் மன்ற உறுப்பினர்களில் நூற்றுக்கு ஐம்பத் தேழு பேர் தொழிலாளிகள். அலுவலக ஊழியர் க்ள் நூற்றுக்குப் பதின்ைகு பேர்கள்.' வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் மக்கள் மன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட் டிருக்கிருர் &Gтrгт??? மேற்கூறிய எங்கள் கேள்விக்குப்பதில் என்ன தெரியுமா? ஆம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நூற் றுக்கு ஒன்பது பேர் பயிர்த் தொழிலில் ஈடுபட் டுள்ளவர்கள். கைவினைஞர்களும் வணிகர்களும் சேர்ந்து நூற்றுக்கு ஏழு பேர். அறிவுப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கிட்டத்தட்ட ஏழு சதத்தினர்.” 'பயிர்த் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என் றிர்களே! நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக் கப்பட்ட பிறகுமா பயிர்த் தொழில் செய்துகொண் டிருப்பார்கள்?' என்று கேட்டேன்.

உறுப்பினர் யாரும் மக்கள் மன்றத்தை' நான்கு ஆண்டுகளுக்கு திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்' என்று சிரித்துக்கொண்டே ஜெர் மனியப் பிரதிநிதி பதிலுரைத்தார்.

'ஊராட்சி மன்ற உறுப்பினராயிருப்பதோ, கெள ண் 17. ம ன் so உறுப்பினராயிருப்பதோ, நாடாளுமன்ற உறுப்பினராயிருப்பதோ, தொழில் ஆகாது; அது தொண்டு. அப்பதவியைக் கொண்டு வாழ முடியாது. எங்கள் காட்டில் ஒவ்வொருவருக் 1915–6