பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:93 லெபருேவில் எங்கள் முதல் வேலை, அங் குள்ளி அனல் மின்நிலையத்தைப் பார்வையிடல். அங்கிலையத்தின் பொது இயக்குனரும் தொழிற் சங்கத் தலைவரும், தேசிய முன்னணிக் கட்சியின் தலைவரும் எங்களை வரவேற்று, உபசரித்து, மின் கிலையத்தின் பல பகுதிகளையும் காட்டினர்கள். காங்கள் காட்பஸ்ஸை விட்டுப் புறப்படும் வேளை எங்களில் ஒருவருக்கு நல்ல பல்வலி ஏற் பட்டது. எனவே, மின்கிலேய மருத்துவ கிலையத் திற்கு, தொலைபேசியில், இதைத் தெரிவித்து விட்டு, புறப்பட்டுப் போனுேம். எங்களுக்கு நிலை யத்தைக் காட்டுவதற்கு முன், அவரை, மின்கிலே யத்தின் பகுதியாக இயங்கும் மருத்துவ மனேக்கு அழைத்துச் சென்ருர்கள். அங்குள்ள பல் மருத்து வர் வேண்டிய சிகிச்சை செய்து மருந்தும் கொடுத்து அனுப்பினர். பெரிய தொழிற்சாலை கள் ஒவ்வொன்ருேடும் நல்ல மருத்துவ நிலையமும் இணைந்து இயங்குவதை அங்கு நேரில் கண் டோம். 'காட்டு கலனே, மக்கள் கலனே, இம் மின் கிலேய கிர்வாகிகளுடைய நோக்கமும் இங்கு பாடு படும் தொழிலாளிகளின் இலட்சியமும். "இங்கிலையம் எட்டிப் பிடிக்க வேண்டிய உற் பத்தி உச்சி, அதை அடையும் முறைகள், அவற் றிற்கு வேண்டிய உதவிகள், குறுக்கிடும் தடை கள், அவற்றை அகற்றுதல் ஆகியவை பற்றி,