பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

இங்கு எத்தனை ஆயிரம் தொழிலாளிகள் வேலை செய்கிருர்கள்?
ஐயாயிரம் தொழிலாளர்கள் வேலை செய் கிறர்கள்."
இங்குள்ள தொழிலாளிகளுக்கு குறைந்த சம் பளம் எவ்வளவு?'

குறைந்த ஊதியம் மாதம் கானுாற்று எண் பது மார்க்குகள்.' "அதிக ஊதியம் எவ்வளவு? 'இரண்டாயிரம் மார்க்குகள்.' 'அவ்வளவு உயர்ந்த சம்பளம் யாருக்கு?’’ :மின் நிலையத்தின் பொது நிர்வாகிக்கு." அங்குள்ளதை விட, அதிக சமதர்ம வாடை விசுகிறது, நம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் என்பதை அப்போதே உணர்ந்தேன்; மகிழ்ங் தேன். சென்னை பல்கலைக்கழகத்தில், துணைவேங் தர் பெறும் ஊதியத்திலும் அதிகமாக, பேராசிரி யர்கள் சிலர், பெறும் நிலையை உருவாக்கி விட் டேனே என்று என்னையே நான் பாராட்டிக் கொண்டேன். பொது நிர்வாகியாகிய நீங்கள் இளைஞராகத் தோன்றுகிறீர்கள். எவ்வளவு காலமாக இப்பதவி யில் இருக்கிறீர்கள்?" "நான் நடு வயதினனே! பதின்மூன்று ஆண்டு களாக, பொது கிர்வாகியாக உள்ளேன்' என்று. புன்முறுவலோடும் அடக்கத்தோடும் கூறினர்.