பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மின் உற்பத்திப் பகுதியைக் காட்டிய பிறகு, I' - அதே வளைவிற்குள் கடக்கும் தொடர் தொழிற் பயிற்சிக் கூடத்தை எங்களுக்குக் காட்டினர்கள். போகும் போது, இம் மின்கிலேய வேலைக்கு, கி.மி .டத்திற்கு, முப்பது டன் பழுப்பு லெக்கரி செலவாவ தாகக் கூறினர்கள். நிலக்கரி சுரங்கம் அருகில், ஐங்தே கிலோ மீட்டர் துரத்தில் உள்ளது. மின்கிலேய நகரில் குடியிருப்போர் இருபத்தி ரெண்டாயிரம் பேர்களாம். அவர்களுக்காக பத்து 'கிண்டர் கார்டன்’ பள்ளிகளும், ஐந்து பள்ளி களும், ஒரு தொடர் உயர்பள்ளியும், ஆலையால் கடத்தப்படுகிறது. அவர்கள் கடத்தும் தொடர் தொழிற்பள்ளி வேறு. இதைப் பார்க்கவே எங் களே அழைத்துச் சென்ருர்கள். பத்தாவது தேறியவர்கள், இந்த தொடர் தொழிற்பள்ளியிற் சேர்ந்து, மூன்ருண்டு காலம், மின் தொழில் பயிற்சி பெறுகிருர்கள். நாங்கள் பார்த்த மாணவ மாணவிகள், கவலையற்று, கல கலப்பாக இருந்தார்கள். வகுப்பறையில் பாடங் களைப் படிப்பதோடு, மின்நிலையத்தில் நேரடி பயிற்சி பெறுகிரு.ர்கள். இப்பள்ளியில் ஆனும் பெண்ணுமாக ஐநூறு பேர் பயில்கிருர்கள். பயிற்சிக் காலத்தில், உபகாரச் சம்பளம் உண்டு. மாதம் எண்பது மார்க்கில் தொடங்கும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை உயரும் நூற்று இருபது மார்க்குகள் வரை போகும்.