பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கண்டு பரவசமாருேம். கம் காட்டுச் சிறுவர் சிறுமி களுக்கு * அர்தகைய வாய்ப்பு வருமோ என்று ஏங்கினுே: δ. கா8ளயும் கன்னியுமாகப் படகோட்டும் காட்சி களைக் கண்ட போது, சிந்து மதியின் மிசை நிலவினிலே............... தோணிகள் ஒட்டி விளையாடி வருவதாகப் பாடிய பாரதியாரின் கனவுக் கவிதை மின்னிற்று. v_il_-vj51ʼii tu lobbr மகிழ்ச்சியும் அந்த நாளும் வங் திடாதோ எங்கள் மக்களுக்கும் என்ற ஏக்கமும் கூட, லெபனுேவை விட்டுப் புறப்பட்டு, காட்பஸ் சென்றடைந்தோம். அன்று மாலையோ, இரவோ குறிப்பிடத்தக்கதொன்றும் நிகழவில்லை. அடுத்த நாள் காலை பேருந்து வண்டியேறி, கார்ல்மார்க்ஸ் பிரான்கோவ் என்னும் சிற்றுாருக் குச் சென்ருேம். அங்குள்ள கூட்டுப் பண்ணை யைப் பார்க்கத் திட்டமிட்டிருந்தோம். கூட்டுப் பண்ணையின் தலைவரும் தொழிலாளர் த2லவரும் உள்ளுர் கட்சித் தலைவரும் எங்களை வர வேற்ருர்கள். கிழக்கு ஜெர்மனியின் கில சாகுபடி முறைகளை முதலில் விளக்கினர்கள். கிழக்கு ஜெர்மனியில் கூட்டுப்பண்ணைகளின் கிர்வாகத் தில் பெரும்பாலான நிலம் உள்ளது. அரசுப் பண்ணைகளும் உண்டு. தனியார் பண்ணே - * *