பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 புதிய ஜெர்மனி ஏற்பட்டதும், கிலச் சீர்திருத் தம் வந்ததாம். பெரும் நிலக்கிழார்களுடைய நிலங் களும் நாஜி கட்சியினருடைய கிலங்களும், ஈடுத் தொகை கொடாமல், பறிமுதல் செய்யப்பட்டன.

  • உழுபவனுக்கே நிலம் என்னும் கொள்கை யைப் பின்பற்றி, உழவர் குடும்பங்களுக்கு அங் நிலங்களைப் பகிர்ந்து கொடுத்தார்கள். குடும்பத் திற்கு ஆறு அல்லது ஏழு ஹெக்டர் நிலத்தை வழங்கினர்கள். ஒரு ஹெக்டர் என்பது 2.47 ஏக் கர் பரப்பாகும்.

சிறு சிறு வேளாண்மை, ஆதாயம் மிகுந்த தாக இல்லை. மேலும், இக்கால இயந்திர விஞ் ஞான பயிர்த் தொழிலுக்கு இடையூருக இருந்தது. எனவே, சிறு கிலக்கிழார்களெல்லாம் கூட்டுறவு முறையில், தங்கள் தங்கள் நிலங்களை ஒன்ருக இணைத்துப் பயிர் செய்யும்படி ஊக்குவிக்கப்பட் டார்கள். அதன்படி சிற்றுார் தோறும், தொடக் கத்தில் சில சில உழவர்கள் இணைந்து சிறு சிறு கூட்டுப் பண்ணைகளை அமைத்துக் கொண்டார் களாம். வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் மூலம் இப்பண்ணைகள் கிர்வகிக்கப்படுகின்றன. இத்தகைய கூட்டுறவுச் சங்கத்தில் சேருவோர், சொந்த காய்கறித் தோட்டத்திற்காக, குடும்ப நபர் ஒருவருக்கு கால் ஹெக்டர் விகித கிலத்தை வைத்துக் கொள்ள, அனுமதிக்கப்படுகிறர். அதில் உற்பத்தியாகும் காய்கறிகளையும் பழங்களையும், அவர், தன் வீட்டுச் செலவிற்கு வைத்துக் கொள்