பக்கம்:புதிய தமிழகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புதிய தமிழகம்

தரப் பட்டது. அது திருப்பாதிரிப்புலியூரைப் பற்றி யது. அம்மன் கன்னிகையாக இருந்து சிவனே வழி பட்டமை, அப்பர் சமணராயிருந்தமை, பின் சைவ ாானமை, சமணருடைய கொடுமைகட்கு ஆளானமை, பிறகு கடலில் மிதந்து கரைசேர்ந்து அவ்வூர்க் கோவி லில் பதிகம் பாடினமை, மகேந்திரன் அங்கிருந்த சமணப் பள்ளியை இடித்துக் குணபா ஈசுவரம் கட்டி னமை போன்றவற்றைக் காட்சிகளாகக் கொண்ட நூலாக இருக்கலாம். அது நடிக்கப் பெற்றமைக்குச் சான்று இல்லையாயினும், சமயப்பற்று மிக்கிருந்த அக் காலத்தில் அது நடிக்கப் பட்டதெனக் கருதுதல் தவரு காது. இங்ஙனம் சைவ அரசர்களையும் நாயன்மார்களே யும் பற்றிய நாடகங்களில் சிலவேனும் அக் காலத்தில் நடிக்கப்பட்டன எனக் கொள்ளலாம்.

சோழர்க்குப் பின்

கி. பி. 14-ஆம் நூற்றண்டில் மாலிக்காபூர் படை யெடுப்புக்குப் பிறகு சோ, சோழ, பாண்டிய அரசுகள் கிலே தளர்ந்தன. விசய நகர வேந்தர் ஆட்சி சிறிது காலம் சமயத்தைப் பாதுகாத்தது. அப்பொழுது இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் புத்துயிர் பெற்றன. தென்னுட்டில் நாயக்காாட்சி மறையும் வரையில் இக் கலைகள் ஒரளவு உயிர் பெற்று மாழ்ந்தன. 17-ஆம் நூற்ருண்டுக்குப் பிறகு நாடு பலதுறைகளிலும் அல்லற் பட்ட காரணத்தால் நாடகம் முதலிய கலேகள் கவனிப் பாரற்றுக் கிடந்தன. •

f 129 of 1902

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/18&oldid=641890" இலிருந்து மீள்விக்கப்பட்டது