பக்கம்:புதிய தமிழகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புதிய தமிழகம்

தமிழகத்தில் பல்லாயிரம இளைஞர்களே நல்ல தமி ழில் பேசப் பழக்கிவரும் அறிஞர் அண்ணுதுரை சந்திர மோகன், நீதிதேவன் மயக்கம், ஓர் இரவு, வேலைக்காரி, சுவர்க்கவாசல், இரங்கேர்ன் இராதா என்ற நாடகங் களே வரைந்துள்ளார். அவற்றுள் சந்திரமோகனில் ஆசிரியரே கங்கு பட்டராக நடிப்பது வழக்கம். பேச் சுக் கலையில் சிறந்து விளங்குவது போலவே அண்ணு துரை நடிப்புக்கலையிலும் சிறந்து விளங்குகிரு.ர்.

யூரீதேவி நாடக சபாவின் உரிமையாளரான கே. என். இரத்தினம் குழுவினர் பல நாடகங்களே நடத்தி வருகின் றனர். அவற்றுள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. நந்திவர்மன் நாடகமாகும். தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் வரலாற்றுப் புகழ் பெற்றவன்; சிறந்த போர் வீரன்; மிகச் சிறந்த சிவபக்தன்; கந்திக்கலம் பகம் பாடப்பெற்றவன். அப்பெருமகனைப்பற்றிய நாட கம் மிகவும் நல்ல முறையில் அமைந்துள்ளது.

முடிவுரை

இம் நீடிகர் தமிழகத்து வரலாற்றையும் இலக் கியத்தையும் நன்கு பயிலுதல் நல்லது; தூய எளிய தமிழ் நடையில் உரையாடல்களே அமைத்து நடித்தல் வரவேற்கத் தக்கது; பாடல்கள் சிலவாகவும் உரை யாடல்கள் பலவாகவும் அமைந்துள்ள நாடகங்களேயே நடித்தல் ஏற்புடையது. பொருத்தமற்ற இடங்களிலெல் லாம் பாடுதல் வெறுப்பைத் தரும். இவை அனைத்திற் கும் மேலாக, நடிகரிடம் கட்டுப்பாடும் ஒழுக்கமும் மிகுந் திருத்தல் வேண்டும். வருங்காலத் தமிழகத்தில் பட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/22&oldid=641894" இலிருந்து மீள்விக்கப்பட்டது