பக்கம்:புதிய தமிழகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புதிய தமிழகம்

2. அறங்கூறவையத்தில் அறநெறி .ெ த ரிங் த சான்ருேரே இருந்து வழக்குகளை விசாரித்து முறை வழங்குதல் வேண்டும்-இதற்கு மாருக, அறநெறி தெரி யாத ஒருவனே நீதிபதியாகவைத்து நீதி வழங்கச்செய்தல் குடிமக்கட்குத் துரோகம் செய்வதாகும். அங்கிலையில் அரசன் கொடுங்கோலன் என்று கருதப்படுவான் என் பன காவலன் கருத்துக்கள் என்பது நன்கு விளங்கு கின்றது. -

3. உயிரொத்த சிறந்த நண்பர்களேவிட்டுப் பிரித லும், உயிர்களைப் பாதுகாக்கும் அ ர ச பரம்பரையி லிருந்து ஒருவன் மாறிப் பிறத்தலும் கொடிய நிகழ்ச்சி கள் என்பது பாண்டியன் கருத்தாதல் அறியலாம்.

இவ்வுண்மைகளே நோக்க, (1) பாண்டியன் தன் மனைவியை நன்கு நேசித்துவந்தான் என்பதும், (2) அற நெறி உணர்ந்த சான்ருேரையே அறங்கூ றவ்ையத்தில் நீதிபதியாக அமர்த்தி முறை வழங்கிவந்தான் என்பதும், (3) தன் நண்பர்களேவிட்டுப் பிரிய மனமில்லாதவன் என்பதும், (4) உயிர்களைக் காக்கும் அரசகுடியிற் பிறத் தல் சிறந்தது என்ற கருத்துடையவன் என்பதும் நன்கு வெளியாகின்றன. இத்தகைய சீரிய ஒழுக்கமுடைய வேந்தனது ஆட்சி செங்கோலாட்சியாக இருந்திருத்தல் வேண்டும் என்பதில் ஐயமுண்டோ? -

பாண்டியன் நெடுஞ்செழியன் நெடுஞ்செழியன் வயதில் இளையவன்; சிறிய

படையை உடையவன். எம்மிடம் நால்வகைப் படை களும் நல்ல கிலேயில் இருக்கின்றன, என்று பகைவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/30&oldid=641902" இலிருந்து மீள்விக்கப்பட்டது