பக்கம்:புதிய தமிழகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுக் 55

இறத்தலும் இயல்பு. பிறந்த நாம் இறவாமல் இருக்கப் போகிருேம்; இவ்வுலக இன்பங்களே எல்லாம் நுகரப் போகிருேம் என்று எண்ணுதல் அறிவற்ருர் இயல்பு. அறிவு படைத்தவர் பிறந்தவர் இறத்தலால் எப்பொரு ளும் கிலேயுடைய தன்று என்னும் உண்மையை உணர் வர். அதல்ை பற்றற்ற நிலையில் வாழ்வர். அறிவுடைய செல்வர் ஊர் நடுவில் உள்ள பழுத்த மரம் போல மக் கட்குப் பயன்படுவர் வாழ்வைப் பெரிதாக எண்ணி, வறுமையால் வாடும் எளியவர்.பால் இரக்கம் கொள்ளா திரார். இச் சிறந்த மனிதப் பண்பை ஊட்டி வளர்க்கத் தக்கது கணியன் பூங்குன்றனரின் பொன்மொழி. அது,

'சாதலும் புதுவதன்றே; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே' என்பது.

முடிைெர

இப்பொன்னுரைகளையும் இவற்.றின் பரந்த பொரு ளேயும் உள்ளத்தில் ஆழப் பதித்தல் நன்று. மனிதன் தன்னைப் போலவே பிறரை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்; அங்கிலேயில் அவன் எந்த நாட்டையும் தன் ெைடன்று மதிப்பான். மனிதன் எந்த நாட்டவயிைனும் எங்கும் சென்று வாழலாம் என்னும் மனஅமைதி பெற் றிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவன் யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று மனம் மகிழப் பாடு வான். தான் உயர்வதும் தாழ்வதும் தன்னுலேதான் என்பதை உணரும் அறிவு மனிதனே வாழ்விக்கும். தோன்றுவது அழியும் என்ற உண்மை மனிதனுக்குச் சுயநலத்தை மிகுதியாக உண்டாக்காது. இவ்வுயரிய பண்புகள் மனிதனிடம் கருக் கொள்ளுமாயின், மனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/55&oldid=641927" இலிருந்து மீள்விக்கப்பட்டது