பக்கம்:புதிய தமிழகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புதிய தமிழகம்

வாழ்வு மாண்புடைய வாழ்வாகும்)கணியன் பூங்குன்ற ரிைன் அரிய பாடலைக் கீழே காண்க : -

'யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் கன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்ருேரன்ன; சாதலும் புதுவ தன்றே; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்ன தென்றலும் இலமே! மின்னெடு வானம் தண்துளி தலைஇ யானது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே; - சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே'. \

ఆజెళి

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/56&oldid=641928" இலிருந்து மீள்விக்கப்பட்டது