பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புதிய தெய்வம்

சிவப்பு விளக்குச் சீமையின் ராணி! உவப்புடன் சதையால் உபகாரம் செய்பவள்! இரவு முழுதும் பகலிலும் கூட இரவல் எச்சிலால் சொந்த உதட்டை ஈர மாகவே வைத்திருப்பவள்! ஒர விழிகளால் பேரம் செய்பவள்!

ஒருசாண் நீள ஒரே ஒரு உறுப்பினால் வாழ்வை நரகமாய் ஆக்கிக் கொண்டவள்! ஆவிநேர் கற்பை நீக்கிய பாவத்தால் நித்தமும் வாழ்பவள்! மற்ற வருக்காக