உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

2. இலக்கியம்‌ ம்னிதனது அறிவினால்‌ தொடப்பட்டு) நுண்மைப்‌ பாடு பொதிகது வளர்ச்‌ றபொருள்கள்‌ . சார்ந்திருக்கும்‌ அறைகள்‌ எவைஎவையோ, அவையெல்லாம்‌ கலைகள்‌ எனக்‌ கம்ோரால்‌ கருதப்படுகின்றன. எடுத்துக்‌ காட்‌ டாகச்‌ சிற்பம்‌, ஓவியம்‌, இயல்‌, இசை, கூத்து ஆகிய அறைகள்‌ கலைகளெனக்‌ கூறப்படுகின்றன. இவையெல்‌ லாம்‌, மனிதனது நுண்ணிய ௮றிவு தொடத்‌ தொட,மே ௮ம்‌ மேலும்‌ வளர்ச்சியடை௫இன்றன. மனிதன்‌, காட்டு மிராண்டிக்‌ காலத்திய நிலையிலிருந்து நாகரிகமுடைய கல்ல நிலைக்கு கரக்‌ இருக்கிறான்‌ என்பதைக, கலைவளர்ச்‌ சியின்வரலாறு வலியுறுத்த ௮.றிறரோம்‌.எங்கணும்‌ எழி லைக்‌ காணவேண்டும்‌, கண்டு இன்ப மெய்‌ க வேண்டும்‌ என்ற அவாவினால்‌ உக்தப்படும்‌௮றிவின்விளை வே,பெரும்‌ பாலும்‌ கலையாகக்‌ காட்சியளிக்கிறது. கோலவான்‌ வெளி _ யில நின்றிலங்கும்‌ கீலமலையினின்றிழிச்து, பசும்‌ . புத்றசையில்படர்க்து செல்லும்‌ வெள்ளிய அருவிபின்‌ இயற்கைக்‌ காட்சியை நம்முன்‌ காட்டவிரும்பும்‌ ஓவியக்‌ கார்ன்‌,.௮௧ன்‌ பார்வைத்‌ தோற்றத்தைப்‌ படமாகத்‌ தர மூயலுகிறுன்‌. இயற்கைக்கும்‌ கான்‌ எழுதும்‌ செயற்‌ கைக்கும்‌; பார்வைக்‌ தோற்றமளவிலே ஒற்றுமைகாண, .. அறிவின்‌ இறனைச்‌ செலவழிக்ெருன்‌. விளைவு, ஓவியம்‌. சானப்பெயர்‌ பெறுறஅ. இயற்கைக்கும்‌, எழுதப்பட்ட .. ஓவியத்திற்கும்‌ எவ்வளவுக்‌ கெவவளவு ஒருமைப்பாடு இருக்கிறதோ, ௮வ்வளவுக்‌. கவ்வளவு ௮ருங்கலை எனப்‌ ட்‌ புகழப்படுகிறது. சேரன்‌ செக்குட்டு வண்‌ போன்ற இற்‌ ்‌ பம்‌ என்றால்‌, சேரன்‌ செக்குட்டுவனுக்கும்‌ ௮க்கச்‌ சற்‌.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/14&oldid=1733145" இலிருந்து மீள்விக்கப்பட்டது