16 புதிய பாதை கூடத்திலே தட்டி எடுக்கப்பட்டிருக்கின் றன வோ, அவ் வப் பகுதிகள் என்றும் சிறந்து விளங்கத்தான் செய்யும். நாம் தமிழ் இலக்கியப் பூஞ்சோலையில்தான், பெரும் பாலும் ஓய்வு நேரங்களில் உலாவுகிறோம். கண் கவரும் ரோசாவும், மணம் வீசும் மல்லிகையும், சிரிக்கும் முல் லையும் செறிந்து காணப்படும் சிலசெடிகளை, அங்குக்காண் கிறோம். அச்செடிகளிலுள்ள மலர்களைப்பறித்து, இன்பம் நுகர எண்ணுகிறோம். ஆனால், அவற்றைப் பறிப்பதற் கில்லாமல், கள்ளியும் கற்றாழையும் வழியடைத்து இடை மறித்திருக்கக்கண்டு, திகைக்கிறோம், அக்கள்ளிக்கும் கற் றாழைக்கும்நீர் ஊற்றி வளர்த்து,முல்லைச்செடிக்குச் செல் லும் வழியை அடைத்து, கள்ளியின் மினுமினுப்பைப் பார்! அதன்முள்ளின் கூர்மையைநோக்கு! கற்றாழையின் நறுமணத்தை நுகi! என்று இலக்கியப் பூஞ்சோலைபின் காவற்காரர்கள் என்று தங்களைக் கருதிக்கொண்டி ருக்கும் பழைய பண்டிதர்கள் கூறக் காண்கிறோம்.தோழர்,O. N. அண்ணாத்துரை அவர்கள் கூறுவதுபோல, விழுமிய தமிழ் இலக்கியங்களின் அருகே மக்களை நெருங்கவொட் டாமல் இதுவரையில் செய்து வந்தவர்கள், மதச் சேற் றில் புரளும் பண்டிதர்களேயாவார்கள். வாழ்ந்த திரா விடம்.வீழ்ச்சியுற்றதற்குக் காரணம், கயமையும் மடமை யும் பொதிந்த நூல்களைக் கலைகள் என்று கூறி, மக்களை இருண்ட உலகத்திற்குக் கலைவாணர்கள் அழைத்துச் சென்றதேயாகும்! இந்தநாட்டுப் பண்டிதர்களின் இரங்கத் தக்க இழிநிலைக்குக் காரணம், அவர்களது படிப்பே ஒழிய வேறில்லை என்று, தோழர் கைவல்யம் அடிக்கடி கூறுவார்கள். மற்ற நாட்டுப் புலவர்கள், தங்கள் நாட்டில்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/17
Appearance