இலக்கியம் 21 என்பதை நாங்கள் அறிகிறோம். ஆகவே, அதற்குத் தீ வைக்கிறோம். கம்பராமாயணத்திலுள்ள நச்சுக் கொடி களை வெட்டி நல்லதொரு தண்டாக அதனைக்கொடுத்தால், தமிழ்இலக்கியப்பூஞ்சோலையில் இருக்கும் முல்லைக்கொடிக் குக் கொழு கொம்பாக ஊன்றுகிறோம். கம்பராமாயணத் தை நாம் வெறுப்பது எக்கருத்திலே என்பதை, ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்க விரும்புகிறோம். ஆங் கிலநாடக நூலாசிரியரான ஷேக்ஸ்பியரின்ஜூலியஸ் ஸீசர் (Juluis Cesar) என்றநூலில் ஒருகட்டத்தில் வருகிறது. ஜூலியஸ் ஸீசர் என்ற ரோமாபுரி மன்னனைப், புரூடஸ் (Brutus) என்பானும் அவனைச்சேர்ந்தோரும் ஆட்சி மன்றத்திலே குத்திக் கீழே வீழ்த்தினார்கள். வீழ்ந்த ஸீசரின் புண்களிலிருந்து குருதி வழிந்து கொண்டிருக் கிறது. அந்நிலையில் அண்டோனி (Antony) என்பான் அங்குவருகின்றான். அவன்,ஸீசரின் நண்பன் காட்சியைக் கண்டு கலங்கிய அண்டோனி, ஸீசரைக் கொன்றதன் காரணத்தைப் புரூடசிடம் வினயமாகக்கேட்கிறான்.அதற் குப்புரூடஸ்,‘If then that friend demand wby Bru- tus irose against Caesar, this is my answer. Not that I loved Caesar less but that I loved Rome more" என்று மறுமொழி கூறுகிறான். அதாவது, 'ஸீச ருக்கு எதிராக என் புரூட்ஸ் கிளம்பினான் என்று அந்தத் தோழன் கேட்பானானால், இதுதான் அதற்குரிய விடை. சீசரிடத்தில் நான் செலுத்திய அன்பு, எவ்விதத்திலும் குறைந்ததல்ல. ஆனால், அதைவிட அதிகமாக, ரோம் நக ரிடத்தில் அன்பு செலுத்தினேன்' என்பதாகும். அது போல்தான் நாமும் கூறுகிறோம், கம்பனிடத்தில் நாம்
பக்கம்:புதிய பாதை 1948.pdf/22
Appearance