உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

புதிய பாதை


கொண்டிருக்கும்‌ அன்பு எந்த விதத்திலும்‌ குறைந்ததல்ல. ஆனால்‌ திரவிடகாட்டிடம்‌. கொண்டிருக்கும்‌ அனபு, | அ௮ைவிட மிகப்‌ பெரியதாகும்‌ என்று, . மே௮ம்புரூடஸ்‌ கூற௮ு கின்‌ முன: *(&8 Cassar loved mel weep for him; as he was for- ~ tunate I rejoice at itsas be was valiant I honour him; and as he was ambitious I siew him’ #47 வது :சீ௪ர்‌ என்னை நே௫ித்தான்‌;மவனுக்காக நான்‌ Hp SC per. அவன்‌ நல்வாய்ப்புக்கான்‌; அதற்காக மகிழ்‌ | கேன்‌, அவன்‌ ஆண்மையாளன்‌) ௮ தற்காக அவனைப்‌ _ பெருமைப்படுத்தஅகேன்‌.௮வன்‌ பேசாசை பிடித்தவன்‌; ௮.தற்காக ௮வனைககான்றேன்‌ "என்பதாகும்‌.௮துபோல நாமும்‌ கூறுகிறோம்‌, (கம்பன்‌ இராவிடஇனத்தைச்‌ : சார்ந்தவன்‌; அதற்காக வனிடம்‌ ௮ன்புகொள்ளுகறோோம்‌. அவன்காவியத்தில்‌ ஈயங்கள்‌ உண்டு; அதற்காக ௮வனைப்‌ . போத்றுகிறோம்‌. ௮வன்‌ காவியம்‌ இனத்திற்கு இழி... வைக்கொடுத்தது; அதற்காக ௮ தனைக்கொளுத்துகிறோம்‌'? — என்று, , மேலும்‌ சொல்லுறான்‌ yea: “There is tears for his love, joy for his fortune, honour | for his valour and death for his ambition” | அதாவது “இவனுடைய அன்புக்குக்‌ கண்ணீர்‌; அவன்‌ : நல்வாய்ப்புக்கு ம௫ழ்ச்சி; ௮வன்‌ ஆண்மைக்குப்‌ பெரு - மை;அவன்‌ பேசாசைக்கு சாவு" என்பதாகும்‌. ௮.து போல, ... ்‌. **சம்பணனின்‌ இனம்‌ பற்றி ௮,கற்கு எங்கள்‌ அன்பு; கவி : ்‌ 'கயத்திற்கு எங்கள்மஇழ்ச்சி;புலமைக்கு எங்கள்‌ போற்று . . ்‌' தல்‌;இனஇழிவுசெய்தற்காக அவன்‌ நூலுக்குத்‌ இ என்று ~

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/23&oldid=1733146" இலிருந்து மீள்விக்கப்பட்டது