26
புதிய பாதை
மேலும் கூறும்போது, அறிவியல் ஆசாய்ச்சிகளைக் . குறித்து மதிப்பிரிம் குறைமதி படைத்கோர், இந்த. நாட்களிலும் இருக்கிறார்கள் என்றும், அக்க நிலை: அடி. யோடு மாறவேண்டும் என்றும் கூறியுள்ளார், . இ சக்கி முக்கிக் கற்களை ஒன்றோடொன்று உசாய்ந்து ' அதிலிருந்து திப்பொறிீனைப் பெறக் கற்றுக்கொண்ட : காட்டுமிராண்டிக் காலத்திலிருக்து, அணுவின் ஆற்றலைக் கண்டு பிடிக்க இக்கரலம் வரையிலும் அறிவியல் பழமை 'யோடு பல போராட்டங்கள் நடத்தியே வளர்ந்து வ இருக்கிறது. பழமைச்கும் அறிவியலுக்கும் போசாட்டக்$ . கள பல ஏற்பட்டன என்றாலும், ஒவ்வொரு போராட் டத்திலும் அறிவியலே வெத்றிபெத்றிருக்கறது. அது . கான் வெற்றிபெற முடியும், அறிவியலின் பயணம், - வேண்டுமென்றால் ' ஆக்காக்குத் தடைப்படுத்தப்பட் டிருக்கலாமே யொழிய-காலம் அதிகமாகக் கழியலாமே . யொழியப், பயணம் முடிந்துவிடாமல் ஈடந்துகொண்டே கான் இருக்கிறது. ப ப மணித வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப். . படுவன வரகிய உழவுத்தொழிலும்; மருத்துவமும் அறி: . ப வியவின் அணையினால் மிகஉயர்ந்த நிலைக்கு வளர்த்து . வந்திருக்கின்மன, ஏனைய அறைகளிலும் வ௪.இகளைப் பெருக்கிக் கொண்டு, இன்ப வாழ்வு ஈடத்தப் பெரிதும் : அணைபுரிந்து வருவது, அறிவியலே. யாகும், ட் இயற்கைப்பொருள்களின் (1078108),௧,த. அவங்களை விளச் ் இது கலவைப் பொருள்களின் (00௦1018179, பண்புகளை