உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பதிய பாதை இன்று நம்காட்டு மாணவர்‌ கைகளில்‌ கொடுக்கப்பட்‌ டுளள வரலாஜ்றில்‌, தென்னாட்டுப்‌ பூர்ஸிகக்குடிகள்‌ இசா விடர்கள்‌ என்ற அளவிலே கூறப்பட்டமிற கு, ஆரியாவரு கைப.தறி.பும்‌, இராமாயண--பாசதக்‌ கதைகள்பற்றியும்‌, பின்‌ வடஇக்தியசவில்‌ நடைபெற்ற அரசியல்‌ மாற்றங்கள்‌ பதறியும்‌ சொல்லப்பட்டு, அதற்கும்‌ பிறகுதான்‌. க, பி, ஒன்பது, பத்து, பதினேசாம்‌ நூற்றாண்டுகளில்‌ வாழ்க்‌. ச சோழ அரசர்களின்‌ வரலாறு என்ற முழை:பில்‌, இரா - விடத்தின்‌ எரலாறு சிறிதளவு குறிக்கப்பநிகறது. இரா. விடத்தில்‌ ஆட்சி புரிக்கு பல்லவ சாளுக்கிய ஆட்சிகளைப்‌ , பற்றி, ௮ங்குமிங்குமாகச்‌ இல குறிப்புகள்‌ சொல்லப்ப? , இன்றன. சுடைசுியாகப்‌, ரஞ்சு-- ஒங்கி 2லய ஆக்கம்‌, விரிந்த வசலாறு கூறப்படுகின்றது, இக்ச௮ள 2வதான்‌, இராவிடத்மைப்பற்றி அறிய, வரலாற்றின்‌ மூலம்‌ ௧௪, செயயப்பட்டிருக்கிறது, தம்சொந்த நாட்டின்‌ வரலாறு, இன்னும்‌ சரியான முூழைபில்‌ தமிழ்மக்கள்‌ கையில்‌. கொடுக்கப்படவீல்லை! வட௩பட்டு ஆரியரும்‌ கோசலரும்‌.. ந௩தர்களும்‌ எடுத்துவந்த படையெடுப்புக்களை த்‌, . ச.மிழக. வேந்தர்கள்‌ எப்படி. முறியடித்‌ தப்‌ புறமுதுகிட்டு ஓ_ச்‌ செய்தார்கள்‌ என்‌.ற குறிப்புகள்‌, புறக।னூற்றிலுக - க. நானூற்றிலும்‌ ஆக்காங்குக்‌ காணப்படுகின்றன. இவை. யெல்லாம்‌, வரலாற்றுச்‌ சுவடி19ல்‌ இன்னும ஏற்றப்பட வில்லை. சேரன்‌ செங்கட்டுவனின்‌ வடகாட்டுப்‌ படையெ டுப்பு, கரிகால்‌ வளவன்‌ இம௰ம்சென்று கன்‌ அடையாள .' மாகிய புலியை இமயத்கிலே பொறித்துவந்த சிறப்பு : . இமயவரம்பன்‌ கெடுஞ்சேரலாகன்‌ சன்‌ விரத்தை இம . யம்‌ சென்று முட்டும்படியாகச்‌ செய்த செயல்‌, ஆரியப்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/35&oldid=1733018" இலிருந்து மீள்விக்கப்பட்டது