உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

புதிய பாதை

என்ற அளவோடு நின்றன, இறிது அறிவு விளக்கம்‌ க பெற்ற காட்டுமிராண்டி நிலையில்‌, உண்ண உணவோடு : உடுக்க ஆடையும்‌, இருக்க வீடும்‌ மனிதனின்‌ உடலுக்குத்‌ - தேவைகளாயின. இசையும்‌, கூத்தும்‌, காதல்‌ விளையாட்டு களும்‌, விரச்‌. செயல்களும்‌ மனிதனின்‌ உணர்ச்சிக்குத்‌ . தேவைகளாயின. காட்டுமிராண்டி நிலையில்‌ உடலுக்கும்‌, : உள்ள உணர்ச்சிக்கும்‌ ஆன தேவைகள்‌, மிகவும்‌ குறைக்‌ இருந்தன. காகரிக வளர்ச்சி ஏற்படவே, தேவைகளும்‌ மிகுக்‌.து விளங்கத்‌ தொடங்னெ தேவைகளுக்குக்‌ கட்டுப்‌ பட்டவனானான்‌ மனிதன்‌, ட காட்டுமிராண்டிக்‌ காலத்தில்‌ மனிதன்‌ தோற்றங்களா லும்‌, அவை உள்ளத்தில்‌ ஏற்படுத்தும்‌ உணர்ச்கெளாலும்‌ கட்டுப்படுத்தப்பட்டான்‌. அவனுடைய மூளை, உள்ளத்தில்‌ ட ஏற்படும்‌ உணர்ச்சியை எதிர்த்து நிற்கும்‌ ஆற்றலற்றது. _ பொருள்கள்‌ எப்படித்‌ தோற்றமரித்தனவோ, அவ்வளவே . அவன்‌ அறிவு வளர்ச்சி, ஏன்‌? எப்படி? எதற்கு? இந்தக்‌ கேள்விகளுக்கு விடை அவனுக்குத்‌ தெரியாது. கேள்வியே கூடக்கேட்கத்‌ தெரியாது, பிறகு இயற்கையில்‌ : ஏற்படும்‌ தோற்ற மாறுதல்களைக்கண்டு, மம்மாறுதல்களைச்‌ செய்யக்‌ கூடிய ௮றியாப்பொருள்‌ ஒன்று இருக்கிறது . என்ற கம்பிக்கையைக்‌ கொள்ளத்‌ தொடங்கினான்‌, தேவைப்‌ .. படும்‌ எல்லாப்‌ பொருளையும்‌, ஈம்பிக்கையின்‌ அடிப்படை ட யாக எழுந்த ௮றியாப்‌' பொருள்‌ கொடுத்துதவும்‌ எனறு. .: கரு இனான்‌. இப்ல்‌ செய்யும்‌ செயல்கள்‌ அனை த்திற்கும்‌, ஆதாரமாக, அந்த கம்பிக்கை விளக்கத்‌ தொடங்கிற்று. . ப அவன்‌ வழிவழி வந்த மக்கள்‌, அந்த முறையைக்‌ கடைப்‌ ப்ட்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/43&oldid=1733149" இலிருந்து மீள்விக்கப்பட்டது