உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ச்முதாயம்‌ 45 அன்றாட வாழ்ச்கையில்‌ தன்னாற்றலிலும்‌, தன்னறிவி லும்‌ தன்னை யறியா மலே ஈகம்பிக்கை கொண்டுதான்‌, மனி தன்‌ செயலாற்றிவருகருன்‌. ௮ நிவியலின்‌ பயனால்‌ தோன்றி யிருக்கும்‌ ௮வ்வளவு இயக்‌ இரங்களும்‌ சாதனங்களும்‌, ௧ட வுள்‌ சொல்லிக்கொடுத்துக்‌ கண்டு பிடிக்கப்பட்டன அலல, .. ுவைகளெல்லாம்‌, மனிதீனது தனிப்பட்ட முயற்சியின்‌ விளைவுகள்‌ / தவமோ, வழிபாடோ, மந்திர உச்சாடனமோ, - தானதரும: பலமோகொண்டு, கம்முன்‌ காணப்படும்‌ பல பொருள்களும்‌ சுண்டு பிடிக்கப்படவில்லை, கடிகாரம்‌ பழு தாவிட்டால்‌, அதைச்‌ சீர்திருத்த யாரும்‌ கடவுளின்‌ உத வியை காடுவதில்லை. கடிகாரத்தின்‌ முழு ௮மைப்பையும்‌, மனிதனே அறிகிறான்‌. அதில்‌ ஏற்படும்‌ பழுதுகளை வனே உணர்இறான்‌. அதைச்‌ சீர்திருத்தி அமைக்கும்‌ . அறிவும்‌, தன்னிடத்திலிருப்பதாகவே ௮வன்‌ கொள்ளு மூன்‌. தன்னாற்றலையும்‌, தன்னறிவையும்‌ பயன்படுத்திக்‌ கடிகாரத்தைப்‌ பழுது பார்த்த பிறகு, கடவுளின்‌ கிருபை ' யால்‌ ௮து சரியாயிற்று என்று எண்ணும்‌ பண்பே, சமு . தாயத்தை பரித்து வருகிறது என்று கூறுகிறோம்‌. அது போலவே, சமுதாய அமைப்புகளை ஏற்படுத்தியவன்‌ மனி தன்‌; அதன்‌ முழு விபரமும்‌ அறிந்தவன்‌ மனிதன்‌, அடி .. காரத்தில்‌ ஏற்பட்டிருக்கும்‌ பழுதிற்குக்‌ காரணக்‌ கண்டு பிடிக்க மனிதன்‌ கற்றுக்கொண்டிருப்பதுபோலலே, சமு .. தாய அமைப்புகளில்‌ ஏற்பட்டிருக்கும்‌ கோளாறுகளையும்‌ ்‌ ..கண்டு பிடிக்கும்‌ ௮ றிவுள்ளவன்‌ மனிதன்‌. கடிகாரத்தைச்‌ " சர்திருத்தவோ, மாற்றியமைக்கவோ மனிதனால்‌ முடிவது . போலவே, சமுதாயக்‌ கோளாறுகளைத்‌ திருத்தவும்‌, மாற்றி _..யமைக்கவும்‌ ஆற்றல்‌ படைத்தவன மனிதன்‌, சமுதாயத்‌-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/46&oldid=1733118" இலிருந்து மீள்விக்கப்பட்டது