உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புதிய பாதை தில்‌ காணப்படும்‌ ஈன்மை, தீமை முறைகளுக்கு மனிதனே . காரணம்‌; மனிதன்‌ கினைத்தால்‌ அறிய முடியும்‌; முூயன்‌ ... ரூல்‌ திருத்தவோ, மாற்றவோ, அழிக்கவோ முடியும்‌ என்த -- எண்ணம்‌ மக்கள்‌ பால்‌ அ௮ரும்பும்போது தான்‌, சமுதாயம்‌. ' இன்பபுரிப்‌ பயணம்‌ ஆசம்பிக்க முடியும்‌. சமுதாயத்தில்‌ இன்று சாணப்படும்‌ ௮வ்வளவுக்கும்‌, கடவுளே காரணம்‌ என்று கற்பிக்கப்பட்டுவிட்டத. ஈன்மைகள்‌, குற்றம்‌ குறைகள்‌ அனைத்திற்கும்‌ ௮௮ேே காரண கர்த்தா என்ற எண்ணம்‌, மக்கள்பால்‌ மதத்தால்‌ ஊட்டப்பட்டுவிட்டது, -.. ௮ந்த எண்ணம்‌ ஏற்பட்ட பிறகு, சமுதாயத்தை மாற்றி. . யமைக்க அஞ்சி, மக்கள்‌ அடக்க ஒடுக்கி மாண்டு மடிகன்‌ . றனர்‌. ய்‌? சமுதாயத்தில்‌ உயர்ந்தவன்‌ தாழ்ந்தவன்‌ இருப்பா... னேன்‌? என்று கேட்டால்‌, £* கடவுளின்‌ இருவிளையாடல்‌" ' என்று பதிலளிக்கப்படுகறது, எனவேதான்‌, கடவுளுக்கு ன அஞ்ச வாழும்‌ மனிதன்‌ தாழ்ந்த கிலையிலேயே இருக்து,'.. .. அதை மாற்றியமைக்கச்‌ சிறிதும்‌ எண்ணக்‌ கொள்ளாமல்‌, -::- கடையில்‌ மடிகிறான்‌. பணக்காரன்‌ -- ஏமை இருப்பத ற்குக்‌. ட்‌ காரணம்‌? “கடவுளின்‌ ஏற்பாடு'/ முதலாளி--தொழிலானி க நிலவுவதற்குக்‌ காரணம? *கடவுளின்‌ விருப்பம்‌'/ பிரபு...” பஞ்சை வாழக்‌ காரணம்‌? (கடவுளின்‌ கட்டரா'/ இப்படி, ்‌ யாகப்‌ பதில்‌ கொடுக்கப்படும்‌. தன்மையை மக்களிடத்.து..'. மதக்‌ குருமார்கள்‌ ஏற்படுத்திவிட்டதால்‌ தான்‌, ஒரு கலக்‌ ட உல்லாச வாழ்வில்‌ வாழவும்‌, வலர்‌ தயா கிலையிலிருக்கவு' மான நிலைமை சமுதாயத்தில்‌ ஏற்பட்டிருக்றெது. மன்‌ :1, னன்‌, மதக்‌ குரு என்ற இரண்டு சுழுகுகஞும்‌, பல்லாயிரக்‌:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/47&oldid=1733129" இலிருந்து மீள்விக்கப்பட்டது