58
நமது குறிக்கோள்
படும் அறிகுறிகளும் காணப்படவில்லை! எந்தக்காலத்திலோ,
எதற்காகவோ பிரிக்க பிரிவினைகளெல்லாம், இன்றும் காப்
பாற்தப்பட்டு வருகின்றன. தக்க காரணமில்லாமல் பிரிக்
இருக்கும் பல பிரிவுகள் இந்தியத் துணைக் கண்டத்திலே
இருக்க ஒப்புக்கொள்ளப்படும்2பாது, தக்க காரணக் காட்
டிக் கேட்கும் திராவிடம் ஏன் பிரீந்திருக்கலாகா து?
ப இலக்யெத்தைக் காட்டி, வரலாற்றைக் கூறி, நிலை. மையை விளக்க, பண்பை உணர்த்தி, திராவிடம் தனியாக இயங்கக்கூடியது-இயங்கவேண்டும் என்று திராவிடக் கழகம் கூறுகிறது... சமஸ்தானங்கள், இன்று இல்லாவிட்டாலும் எனருவது ஒழியவேண்டியவையாகும். மன்னர்கள் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி பூக்கசவண்டுமூ. மக்க ளாட்சி பூக்கும்போது, சமஸ்தானங்களின் எல்லைக்கோடு கள் ௮.ஜிக்கப்பட்டு, இனம்-மொழி-பண்பு-பழக்கவழக்கம கொள்கை-கோட்பாடு-காகரிகம் ஆகியவற்றைக் கொண்டி
் பிரிக்கப்படும் சாட்டின் பகு தியோடு சேர்க்கப்படவேண்டும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆயெ மொழிகள்
வழங்கும் சமஸ்தானல்களும், சமஸ்தானப் பகு இகளும்;
- அந்தத்தன்மை அழிக்கப்பட்ட உருவில் ௮ந்தக்த மொழிப்
௧ பகுதியோடு சேர்க்கப்பட வேண்டும். அதாவது தமிழகம், ் ஆக்திரம், கன்னடம், மலையாளம் என்ற கான்கு பகுதிகள் : இசாவிடக் கூட்டாட்சியில காணப்படவேண்டுமே யொழிய, திருவாங்கூர், கொச்9ு, பு துக்கோட்டை, மைசூர், ஐகராபாத் போன்ற சமஸ்தானங்கள் அந்த. உருவிலேயே நிலவக் ' .... கூடாது எனபதாகும். சமஸ்தானங்களின் எல்லைக்கோடு கள் அழிக்கப்படாமல் இராவிடம் தனியே பிரித்தாலும்,