பக்கம்:புதிய பார்வை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | |3:

யோடு கலப்பதே இல்லை. இடம், பொருள், இருப்போர் நிலைமை தெரியாத பேச்சுக்களும் அதிகம். மொழிப் பிழை. யின்றிப் பேச வேண்டும் என்று முயலும் போதே அப்படி முயலுபவர்களாலேயே செய்யப்படும் மொழிப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள் ஏராளமாயிருக்கின்றன. சொற். பொழிவைவிட நீளமான தலைமையுரை, தொடக்கவுரையை: விட நாலு மடங்கு பெரிய முடிவுரை, கடைசி சிட்டி பஸ் நேரம் முடியும்போது ஆரம்பிக்கும் முதற் பேச்சாளரின் ஆரம்பம், எல்லாவற்றையும் பார்க்கும்போது பெரும் பாலான கூட்டங்கள் கேட்போரை இன்னெரு கிலமாகக் கருதாமலேயே செயல்படுகின்றன. முழுமையாகத் தமிழ்: அறிந்தவர்கள் மட்டுமே உள்ள கூட்டத்தில் தமிழில் பேசா மல் ஆங்கிலத்திலோ இந்தியிலோ பேசுவதும், முழுவதும்: ஆங்கிலமே அறிந்தவர்கள் கூட்டத்தில் தமிழில் பேசுவதும் போன்ற நிகழ்ச்சிகளும் இங்கு அதிகம். பேசுபவர் சிலர், கேட்பவர் பலர், மேடை சிறிது, அவை பெரிது என்ற உணர்வே பலருக்கு இருப்பதில்லை. இரங்கற் கூட்டத்தில் நகைச்சுவை, நகைச்சுவையில் ரசக்குறைவு, பெண்கள் நிறைந்த கூட்டத்தில் அவர்கள் கூசித் தலைகுனியும் விரசம், இலக்கிய மேடையில் அரசியல், அரசியல் மேடையில் வேதாந்தம், எல்லா நிலக் குழப்பமும் இங்கு உள்ளன. பதினேங்து நிமிஷப் பேச்சுக்குப் பன்னிரண்டு நிமிஷ விளிப் புரை கூட உண்டு.

பதச் சேர்க்கை:

"த்ரணியிலே பரணி பாடும் தமிழ்க் குலத்தீர்! சிங்கக் குருளேகாள் சிறியெழும் மறத் தமிழர் திலகங்காள்! ஆரா அமுதனேயிர்! அருமைத் தமிழ்ச் செல்வங்களே! வாராது. வங்த மாமணிபோல் ஒராயிரம் சூளுரைகள் உரைத்தெழுங்க. காளைகளே...' எ ன் று அர்த்தத்துடனே, அ ர் த் த. மின்றியோ வார்த்தைகளைக் குப்பையாய்க் கொட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/115&oldid=598178" இலிருந்து மீள்விக்கப்பட்டது