பக்கம்:புதிய பார்வை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..] 30 புதிய பார்வை

பேச்சுக்கு எளிமை, பழக்கத்துக்கு எளிமை-இவற்ருல் எந்தவிதமான கெளரவத்தையும் அடைய முடியாது போலச் சராசரி மனிதனுக்குத் தோன்றிலுைம் பண்பினுல் மனிதர்களே அளந்து பார்க்கிறவர்கள் இவற்றைத்தான் கிலேயான கெளரவங்களாக மதித்துக் கணக்கிடப் போடு ருர்கள் என்று நாம் உறுதியாய் கம்புவோமாக,

பூக்களைப் போல் எல்லார்க்கும் எங்கும் வேறுபாடின்றி மலர்ந்து மணக்க வேண்டும். கோடீஸ்வரராகிய பிரபு பார்க்க வருகிறபோது மலர்ந்து மணங்த பூ ஒன்று குப்பை மேட்டுச் சுப்பன் பார்க்க வருகிறபோது கூம்பிக்கொண்டு விடுவதில்லை. பண்பாட்டின் கிறைந்த எல்லே இப்படி எல் லார்க்கும் மலர்ந்து கிற்பதுதான். அற நூலாசிரியர்கள் இந்தக் குணத்தை ஒப்புரவு, அருள், கருணை, சான்ருண்மை என்று படிப்படியாக வேறு வேறு பெயர்களில் சொல்லி யிருக்கிருர்கள். நாம் இதையே புதுப் பெயர் சூட்டிப் பொதுவாகக் காட்சிக்கு எளிமை' என்று அழைப்போம்.

மலர்ந்த நிலை

- இன்று காம் வாழ்கிற சமுதாயம் புதுமைகள் நிறைந்த தாகச் சொல்லப்படுகிறது. போலிக் கெளரவங்களைவிட்டு விட்டு மனிதனுக்கு மனிதன் இதயத்துக்கு இதயம் மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்று தலைவர்களும், பிரமுகர்

களும் பேசுகிருர்கள். புத்தகங்களிலும். பத்திரிகைகளிலும் எழுதுகிருர்கள். ஆல்ை இப்படிப் பேசுவதையும் எழுது

வதையும் தவிர இதே பண்பை நடைமுறையில் வாழ்ந்து காட்டுகிற சிலரும் சமூகத்துக்குத் தேவை. அவர்களே முன் மாதிரியாகக் கொண்டு இன்னும் பத்துப் பேராவது திருந்த

முடியும். . - . .

காட்சிக்கு எளிமை-என்ற இந்தத் தொடரை நான் சொல்கிற இந்தப் புதுப் பொருளில் இணைத்து என்ருகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/132&oldid=598212" இலிருந்து மீள்விக்கப்பட்டது