பக்கம்:புதிய பார்வை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி |37.

என்று கினேக்கப்படலாம். ஆனால் அப்படி இருப்பவன் மன்னிக்கப்படுவதில்லை. பொறுப்பும் உணர்ச்சியும் கியாய மும், நிஜமும் தெரியாதவகை இருப்பதுதான் மூடகம் பிக்கை. அவை தெரிந்தவகை இருந்து அவற்றை மதிக்கி றவன் காரணமில்லாத பழைய சடங்குகளை விட்டு விட்டா லும் அவனல் கெடுதல் இல்லே, பழைய சடங்குகளையும் மதிக் காமல், புதியவற்றிலும் பொய்யான சடங்குகளை மட்டுமே மதிக்கப் பழகிக்கொண்டிருக்கிற செயல் துணிவில்லாதவன் எவனே அவன் தான் இன்றைய சமூகத்தில் பரிதாபத்துக் குரியவகை கிற்கிற பேதை ஆவான். பத்துப் பேர் செய்யக் கூசி நிற்கிருர்கிள் என்று அங்தப் பத்துப் பேருக்குப் பயங்து பதினொன்ருமவகை நிற்கிற ஒருவனும் ஒரு நியாயமான காரியத்தைச் செய்ய நாணி கிற்கும் கிலேயை இன்றைய பொது வாழ்வில் அதிகமாகப் பார்க்கிருேம். கல்லதைச் செய்யக் கூசி நிற்பதுதான் இங்கே மூடகம் பிக்கை. இந்த விதமான நாகரிக காணம் எவ்வளவு புதிய தாக இருந்தாலும் முதலில் ஒழிக்க வேண்டிய மூடகம் பிக்கை இதுதான். முதலில் தவிர்க்க வேண்டிய போலிச் சடங்கும் இதுதான். கியாய உணர்ச்சியும், பிறருக்கு உப காரம் செய்யக் கூசாமல் முந்தும் கருணையும் சமுதாயத்தின் பொது கிதிகள். அவை இல்லாமல் குறைந்து போய்விட்ட பொது வாழ்வு எதுவோ அதுதான் மூடநம்பிக்கை மண்டிய தாக இருக்கும். பழையவற்றை விட்டு விடுவது, புதிய வற்றைக் கடைப்பிடிப்பது. கொள்கைகளே வேகம் கிறைந்த தாக்கிக் கொள்வது,-என்று இவைதாம் நல்ல பக்குவமான சீர்திருத்த வாழ்வு என்று கினைப்பதற்குப் பதில் நியாய, உணர்ச்சியும் கருணையும்கெட்டு வாழ்வதுதான் சீர்திருத் தமே அற்ற மூடநம்பிக்கை மண்டிய வாழ்வு என்று புதிய கோணத்தில் மாற்றியும் நினைக்கலாம், கியாயமும், கருணை யும், இல்லாத நிலையையே மூடகம்பிக்கையும். போலிச் சடங்குகளும், இருக்கும் நிலையாக வைத்துப் பேசில்ை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/139&oldid=598226" இலிருந்து மீள்விக்கப்பட்டது