பக்கம்:புதிய பார்வை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 3

வாய்ப்பிருக்கிறது. விமர்சனம், திறய்ைவு, இலக்கியத்தில் சோதனை முயற்சிகள், விவாதங்கள், போன்றவற்றை கடத் தும் தீவிரமான இலக்கியக் கொள்கை உள்ள பத்திரிகை களுக்கு எதிர்காலம் இருக்கிறது. எவ்வளவு வெகுஜனப் பத்திரிகைகள் அழுத்திலுைம் இலக்கியப் பத்திரிகைகள் வளர முடியும். வளர வேண்டும்.

அகநானூற்றிலோ புறநானூற்றிலோ ஒரு பாடலுக்கு விளக்கமும், நயமும் கூறினலோ படம் வரைந்து விட் டாலோ அதுவே இலக்கியப் பத்திரிகையின் இலட்சணம் என்று கருதிய காலம் மாறி இலக்கியப் பத்திரிகையின் இலக்கிய கோக்கும் (Literary aim) இலக்கியப் பயனும் (Literary output) கன்கு புரிந்துகொள்ளப்படும் காலமாக எதிர்காலம் இருக்கும். இலக்கியப் பத்திரிகை வளர்ச்சியில் கருத்துள்ள யாவரும் துடிப்பான இந்த எதிர்காலத்தை கன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல்லாயிரம் விதமான பத்திரிகைகள் ஒரு மொழியில் கடந்து வந்தா அம்-அங்த மொழியின் நாளேய நிதிக்குவை என்ற சேமிப் புக்குப் பொருள் வழங்குபவை இலக்கிய எடுகளே என்பதை கினேவு வைத்துக்கொள்ள வேண்டும். வாசகர்களில் நல்ல கூட்டம் ஒன்று வெகுஜனப் பத்திரிகைத் தரத்தில் மட்டும் திருப்தி காணுமல் இலக்கியத் தரமான பத்திரிகைகளே எதிர்பார்க்கும் எதிர்காலம் உருவாக வேண்டும். மொழியின் கிலேத்த சிறப்பிற்கு ஒரு காலத்தில் கவிதை இலக்கியம் எப்படி ஓர் அச்சாணியாக இருந்ததோ அப்படியே இலக் கியப் பத்திரிகைகளும் மொழிக்கு அச்சாணியாக இருக்க ஏற்றவையாகும். 'என்கெளண்டர் (Encounter) மாடர்ன் Gráng (Modern Review) ālāghā ā& (Tamil Culture) போன்ற இதழ்கள் தமிழில் பெருகி வளரவேண்டும். ஒரு நல்ல இலக்கியப் பத்திரிகை பல்லாயிரம் பேருக்குக் கற்பிக் கும் பேராசிரியனைப் போன்றது. தரமான பத்திரிகைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/15&oldid=597973" இலிருந்து மீள்விக்கப்பட்டது