பக்கம்:புதிய பார்வை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#58 புதிய பார்வை

கின்றன. எதிலுமே அவசரம் அதிகம். சுகத்தினுலும் பிடி படாத மகிழ்ச்சி, துக்கத்திலுைம் பிடிபடாத வேதனை. எந்த உணர்ச்சியான லும் அதற்காகப் பதற்றமடைதலை வேகமான வாழ்வில் காண்கிருேம். இரத்த அழுத்தமோ இரத்தக் கொதிப்போ, ஏற்படுவதற்குக் காரணமான நிலைகள் என்று இவற்றைச் சொல்லுவதில் பிழையில்லை.

உலகத்துச் சுகதுக்கங்களால் சலிப்படையாத ஒரு கிலேயை உபசாங்தி!' என்று பழைய காலத்துப் பெரியோர் கள் போற்றிப் பேணி வந்தார்கள். சுகதுக்கங்களினல் சலிப்படையாதவன் திரைப்பட வாழ்க்கைபோல் ஒடுகிற நிகழ்ச்சிகள் உள்ள விரைவான வாழ்க்கைக்குத் தவிப்ப தில்லை, .

அவசரமாக வாழ்வதற்கும் பளிர் பளீரென்று அவ்வப் போது மின்னிப் பிறரைக் கவர்ந்துகொண்டே யிருப்பதற் கும் ஆசைப்பட்டு கிலேயான உழைப்பையும், மதிப்பீட்டை யும் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. மின்னல் ஆசை

நாடகங்களும், திரைப்படங்களும் பொழுதுபோக்குக் கலைகள். மழையைப்போல் பருவங்களில் மட்டும் பெய்து வீழ்கிற ஆசையைவிடச் சூரியனைப்போல் நாள் தவருமல் உதித்துக் கொண்டிருக்கிற கிலேயான கலேக் குணங்கள் தாம் காலத்தை எதிர்த்து நீங்தும். குத்துவிளக்கைப் போல் ஒரு சீராக கிதானம் தவருமல் பிரகாசம் தருகிற வாழ்க்கையை மறந்துவிட்டு அவ்வப்போது மின்னிப் பிறரு டைய கண்ணேப் பறிக்கும் வாழ்வுக்குப் பறக்கும் தவிப்பு சான்ருேர்களால் உயர்வானதென்று கணிக்கப்பட மாட் டTதி. . . . - அநுபவங்களில் கனே யாமலும், காயாமலும் நாம் விரும்புகிற விதமான சூழ்நிலைகள் திடீர் திடீரென்று ஏற் பட்டுவிட வேண்டுமென்று கனக் காண்பது திரைப் படத்தில் சுகங்கள் திடும் திடுமென வருவதுபோல் வேக i D fr SðH 6ð) öll.

ஆனால் துரதிருஷ்டவசமாக மின் னி மின்னி மறைய வேண்டுமென்ற ஆசைதான் இன்று பலருக்கு இருப்பதாகத் தெரிகிறது. கிலேயானதும் கண்ணேப் பறிக்காததுமான கிதானமுள்ள பிரகாசத்துக்கு ஆசைப்படாமல் கண்ணேக் குத்தி இழுப்பதுபோல் கவரும் ஒளி சிதறுகிற பிரகாசத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/160&oldid=598268" இலிருந்து மீள்விக்கப்பட்டது