பக்கம்:புதிய பார்வை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 59.

துக்குத்தான் இன்று பலர் ஆசைப்படுகிரு.ர்கள். இங்க ஆசையை நாடகமேடைச் சுகங்கள் என்பதா, திரைப்படச் சுகங்கள் என்பதா-என்று சொல்லத் தயங்கினுலும் நாடகத்தைவிட மின்னுங் தன்மையும் வேகமும் அதிக மென்பதல்ை திரைப்படச் சுகங்கள்’ என்றே கூறலா மெனத் தோன்றுகிறது இளமைப் பருவத்துச் செல்வங்கள் என்று இன்று அளக்கப்பட்டு இங்தப் பரங்த பாரதம் தேசத்தின் காளைய மனிதர்கள் என எதிர்பார்க்கப்படுகிற பிள்ளேகள் பலரிடம் இப்படி மின்னி மின்னி மறைய வேண்டுமென்ற ஆசைதான் அதிகமாக இருப்பதை இன்று காண்கிருேம். இது இந்த காட்டுக்கு நல்லதில்லை என்று கவலைப்படுவதைத் தவிர நாம் இப்போது வேறென்ன செய்யலாம் ? - விரைந்த வளர்ச்சி

கிதானமாகவும், படிப்படியாகவும் உழைத்து முன் னேற வேண்டிய இளைஞர்கள் கூட இன்று விரைந்த வளர்ச்சிக்குத் தவிக்கிரு.ர்கள். அறத்தையும், நேர்மையை யும் பற்றி ஆசிரியர்கள் கற்பிக்கும்போது எதிரே அமர்ந்து, கற்றுக்கொள்ளுகிற மாணவர்களுக்கே அவற்றில் நம்பிக்கை: பதிவதில்லை. ஏதோ பழைய நூலாசிரியர்கள் பழைய உலகத்துக்குச் சொல்லி வைத்துவிட்டுப் போன திேகள்: இன்றைய உலகத்துக்கு அவை பயன்படப் போவதில்லே என்பதுபோல் ஒரு சலிப்பு மனப்பான்மை எங்கும் பரவி : :யிருக்கிறது. இப்படிப்பட்ட மனப்பான்மை காட்டுக்கு நல்லதில்லை. - -

இன்று திரைப்படக் கதைகளிலும், நாடகக் கதைகளி.

லும், அங்தக் கதைகளில் வருகிற எவருடைய முன்னேற். றத்தைப் பற்றியாவது காண்பிக்கும்போது அ ங் த. முன்னேற்றத்துக்கு உலகியல் ரீதியான வெறும் முயற்சிக் காரணங்களே விரைந்து காண்பிக்கிருர்களே ஒழிய அறமும், கேர்மையும் சிறிதளவாவது துணை நிற்பதாகக் காட்டுவ தில்லை. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் திே போதனைப் பகுதிகளையும், அறநூற்கருத்துக்களையும் கற்பிக்கும்போது அவை சாரமற்றவைகளாகத் தோன்றி மாணவர்களேக் கவரத் தவறுகின்றன. நல்ல ஆசிரியர்கள் நல்ல சூழ்நிலையில் உள் மனத்திலிருந்து படிங்த பகுதிகளாகத் தேர்ந்தெடுத்துச் சொல்லிக் கற்பித்தாலும் அறநூற் கருத்துக்கள் இளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/161&oldid=598270" இலிருந்து மீள்விக்கப்பட்டது