பக்கம்:புதிய பார்வை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 17:

களும் கூறிலுைம் அதன் முனைப்பெல்லாம் ஒரு முப்பதாண்:

டுக் காலத்துக்குள்தான் இருக்கும். வேதநாயகம் பிள்ளை. மாதவையா, பி. ஆர். ராஜமையர், கா. சி. வேங்கடரமணி என்றெல்லாம் மிகப் பழைய காவலாசிரியர்களின் பெயர். கள் சொல்லப்பட்டாலும் 1987க்குப் பின்பே தமிழ் நாவ: லுக்கு ஒரு நவீன வடிவம், காலத்தோடு ஒட்டும் தன்மை எல்லாம் கிடைத்ததாகக் கூற முடியும். இதை மனத்திற். கொண்டுதான் அதன் முனைப்பான காலத்தை இருபத்தைங் திலிருந்து முப்பதாண்டுகள் வரை கணக்கிட்டேன். 1937 ல் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் முதல் காவல் வெளிவந்ததென் கிருர்கள்.

1930ம் ஆண்டிலிருந்து ஒரு பதினேழாண்டுக் காலம் அல்லது 1987ல் இருந்து ஒரு பத்தாண்டுக் காலம் இங்த, காட்டின் அரசியல், பொருளாதார வாழ்வில் மிக முக்கிய மான திருப்பங்கள் நேர்ந்தன. இங்தக் காலத்துச் சமூக அரசியல் வாழ்வு கல்கியின் சமூகப் புதினங்களுக்குப் பேரு தவி புரிந்தது. தியாக பூமி, மகுடபதி, சோலேமலே இள வரசி, அலே ஓசை, ஆகிய நாவல்களில் இந்த நாட்டின் சுதந்திரப் போராட்டக் காலமும், அகல ஒசையில் மேலும் சிறிது காலமும், நன்கு சித்தரிக்கப் பெற்றுள்ளது. அகல. ஓசை நாவலோ சுதந்திரபாரதத்தை முன்னும் பின்னுமாய்க் காலத்தாலும் இடத்தாலும் வியாபித்திருக்கிறது. சுதந் திரம் பெற்று இருபதாண்டுகளுக்குப் பின் புதிய இந்தியா வின் சமூக, அரசியல், தொழில், விஞ்ஞானப் பொருளா தார முனகளே எழுத்தில் வடிக்க வீறுபெற்ற ஒரு தமிழ் எழுத்தாளன் கூடக் கிடைக்கவில்லை என்றே தோன்று. கிறது. அன்று கல்கிக்கு இருந்த தேசியப் பற்று, பரங்த சுதேசி அபிமான்ம், நாட்டு கலனில் அக்கறை, எல்லாம் உள்ள காவலாசிரியனே இன்று தேடிப் பார்க்க வேண்டி யிருக்கிறது. இன்று ரச பேதமுள்ள அரைவேக்காட்டுப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/19&oldid=597981" இலிருந்து மீள்விக்கப்பட்டது