பக்கம்:புதிய பார்வை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 23

களாக முடியும் யார் கவனித்தார்கள் யார் எழுதி ஞர்கள் ?

ரொம்ப நாட்களாக ராஜூவும் விமலாவும் காலேஜுக்குப் போகிற போதோ, திரும்புகிறபோதோ பஸ் ஸ்டாண்டி லேயே சந்திக்கிருர்களே; அவர்கள் கெற்களத்தில் சந்திக் கட்டுமே, மலேயுச்சியில் சக்திக்கட்டுமே? ஏன் இன்னும் பஸ் ஸ்டாண்டிலேயே சந்திக்இருர்கள்? காரணம் வேறெதுவு மில்லை. தமிழ் நாவலாசிரியன் ரொம்ப நாளாகக் கால் நகர முடியாமல் மரத்துப் போய் பஸ் ஸ்டாண்டிலேயே நின்றுவிட்டான். வேறு நாடுகளில் நவீன சிந்தனைகள் பல்லாயிரம் எழுத்தாளர்களைப் பாதித்த பின்பும், கமது காட்டில் மகாத்மா காந்தியும், நேருவும், ஒரு நூறு நாவலாசிரி யனுடைய சிந்தனையைக் கூடப் பாதிக்கவில்லையே? இந்த மங்தகில் எப்படி மாறும் எப்போது மாறும்? எகளுல் மாறும் ? நமது நாவல் பாரதப் பாரம்பரியமும், கங்கை ரிேன் தெளிவும். இமய மலையின் சிதத் தன்மையும், தமிழ் காட்டின் கலையழகும்கொண்டு எப்போது வளர்ச்சி பெறும்: காந்தி பிறந்து நூற்ருண்டுகளாகியும் பத்துக் காங்திய காவல்கள் கூட இன்னும் வரவில்லையே?

இரண்டாவது உலக யுத்தத்தையும், காஜிப் படை களின் கொடுமையையும், நேச நாடுகளின் முயற்சியையும் பற்றி எத்தனை காவல்கள் வந்துவிட்டன: காஷ்மீர் யுத்தத் தையும், சீன ஆக்கிரமிப்பில் நாம் பன்னிராயிரம் சிதுர மைல்களைப் பறிகொடுத்ததையும் பற்றி ஒரு நல்ல காவல் கூட நம்மிடையே தோன்றவில்லையே சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்னைகள் தமிழ் காவலாசிரியனுக்கு இருப்பதாக நாம் எப்படி கம்புவது? இப்பிரச்னைககளப்பற்றி கமது காவலாசிரியர்கள் சில கதைகள் எழுதியுள்ளார்கள். அவையும் ஃபேக்சுவல் எர்ரர்ஸ் சூழ்கில பிடிபடாக, ஆகிய குறைகளுக்கு ஆளாகி முளியாகவே இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/25&oldid=597993" இலிருந்து மீள்விக்கப்பட்டது