பக்கம்:புதிய பார்வை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 புதிய பார்வை

"ஸ்டார் வர் ஸ்யூ உள்ள தொடர் கதையாசிரியர்களிடமும் குடும்பக் கதை மன்னர்களிடமும், படங்களுக்காக எழுதப் படும் நவீனங்களிலுமே, நமது காவல் இலக்கியம் அழுகி. விடக் கூடாது. மேட் இன் இங்கிலாந்து, மேட் இன் ஜெர் மனி, என்று முத்திரை குத்துவதுபோல் இந்திய காவலில் கமது தேசத்தின் சாயை விழ வேண்டும். சரத் சந்திரரின் காவல்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே இங்தத் தேசியச் சாயல் பிரமாதமாக விழுங்திருக்கிறது. அடிக்கடி மாறும். ககர வாழ்வின் போலித் தன்மைகளே இன்று காவல்களா கச் சித்திரிக்கப்படுகின்றன. சாத் பாபுவின் காவல்களில் கார்கள், டெலிஃபோன்கள், மின்சார விளக்குகள், விமா னங்கள் எல்லாம் வருவதில்லே. அவை வராத சூழல், அவை, அதிகம் பரவாத காலம். ஆனல் சரத் பாபுவின் நாவல் களில் இந்தியாவின் ஆன்மா இருப்பதைக் காண முடி கிறது. இங்தக் கருவிகளும் உள்ள சூழலில் கூட ஆன்மத் துடிப்புள்ள காவலைப் படைக்க முடியும். ஆனல் பலர் வெற்றியடையாததைப் பார்த்தே சிந்திக்கிற கிலக்கு வரு கிருேம், வெளிநாட்டுப் பிரசாரங்களால் மயக்கப்பட்டுள் ளவர்கள் முற்போக்கு, யதார்த்தம் என்ற பதங்களை ஒரு கட்சிக்கு அரணுக இடப் பார்க்கிருர்கள். தலைசிறந்த ஆஸ்திகளுகிய பாரதி ஒரு முற்போக்குவாதி. வியட்நாமில் பெருகும் இரத்தத்திற்காக வருந்துவது போலவே திபேத்தி யர்களைக் குருதி ஒழுக ஒழுகச் சீனர்கள் கொன்றதற்காக வம் வருந்துவதே அசல் எழுத்தாளனின் மனிதாபிமான மாகும். இந்திய காவலாசிரியனுக்கு இந்திய நாட்டுப் பற்றும் இந்திய தேசியமும் இந்திய மனப்பான்மையும் மிக மிக அவசியமாகும். . . . . -

இந்தியர்கள் புரிந்துகொண்ட காந்தியத்தைச் செக்கோஸ் லோவக்கியா நடந்து காட்டி கிரூபித்திருக்கிறது. கருணையும், அன்பும், அபிமானமும், அரவணைப்புமே இந்தியத் தத்து வம், இன்றுள்ள இந்தியாவில், அதன் ஒரு பகுதியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/26&oldid=597995" இலிருந்து மீள்விக்கப்பட்டது