பக்கம்:புதிய பார்வை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2ア

அடங்கும்படி இந்த கித்திய அழகுள்ள காவல்களேம் படைத்த பாரத நாடு நாளேயும் வறுமையடையாது. முதல் காவலாசிரியர்கள் என்று இராமாயண ஆசிரியனையும், பாரத ஆசிரியனேயும் வணங்கவே செய்யலாம். பல நூறு கதாபாத்திரங்களே அச்சுக் குலேயாமல் வார்த்து யுகயகாங் தரமாகக் கோடிக்கணக்கானவர்கள் இதயத்தில் குடியேற் றிய இந்தப் பழைய நாவலாசிரியர்கள் எவ்வளவு கை தேர்ந்தவர்கள்ாக இருக்க வேண்டும். இராமாயணம், பார "தத்திலும் லெக்ஸ், போர்னேகிராபி, எல்லாம் உண்டு. ஆயினும் அவை கலே மெருகேற்றப்பட்டு அளவாக இருக் கின்றன. அருவருப்பு இல்லை. தமிழக எல்லேக்குள் சிலப் பதிகாரம் சிறப்பாக இருக்கிறது. இந்தப் பாரம்பரியமும் கவீன உத்திகளும் கலங்த நாவலாசிரியர்களே இப்போது கமக்குத் தேவை. கமது புதினக் கலே உலகப் புகழ் பெற இந்த வழியே உதவும் என்பது என்னுடைய கம்பிக்கை யாகும். தமிழ் நாவலாசிரியனேப் பீடித்துள்ள மனச் சோகையிலிருந்து அவன் விடுபடவும் இங்தப் பாரம்பரிய அடிப்படையிலான கம்பிக்கையே உதவும். கல்கி ஒரு காலத் தில் தமிழ் நாவல் மூலம் தேசிய இலட்சியங்களைச் சாதித் தார். அவருடைய கினேவாகச் சாதிக்கப்பட மீதமிருக்கும் தேசிய லட்சியங்களே நம் காவலாசிரியர்களுக்குச் சுட்டிக் காட்டுவதையே பெரும்பணியாகக் கருதி. இக்கட்டுரையை எழுதுகிறேன். தமிழ் காவலின் வெற்றி அதன் கலைத் தன்மை பூரணமடைவதிலும், தேசியத் தன்ம்ை கிறைவதி லுமே இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/29&oldid=598001" இலிருந்து மீள்விக்கப்பட்டது