பக்கம்:புதிய பார்வை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 4 |

தெய்வீகச் சாகுங்தலம் எனும் நாடகம்

செய்தது எவர் கவிதை-அயன்

செய்வதனைத்தின் குறிப்புணர் பாரத

தேவி அருட் கவிதை.

என்று முன்னே நிகழ்ந்த பெருமைகள் எல்லாவற்றையும் பாரத தேவியின் பெருமையாகவும் பாரத தேசத்தின் பெருமையாகவும் கொண்டாடும் குழங்தைத்தனத்தை என்னவென்று கொண்டாடுவது? இங்தத் தனிமனிதர்களின் சாதனைகளே எல்லாம் தேசத்தின் சாதனைகளாகச் சொல்லிப் போற்ற எத்தனே துணிவும் பரந்த மனமும் வேண்டும்.

'முப்பதுகோடி முகமுடையாள்-உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்புமொழி பதினெட்டுடையாள்-எனிற் சிங்தனே ஒன்றுடைய ஸ்'

என்று மொழி ஒருமைப்பாட்டை அழகுறச் சொல்லி முடிக் கிருன் பாரதி. புதிய ஆத்திசூடி முழுவதும் கருத்துக்களி லும், வாழ்க்கை அறங்களிலும் தான் விளைவிக்க விரும்புகிற, புதுமைகளேச் சுருக்கம் சுருக்கமாகக் கூறிவிடுகிருன் பாரதி.

ஊண் மிகவிரும்பு கிளேபல தாங்கேல் கூடித் தொழில்செய் சிதையா நெஞ்சுகொள் சிறுவோர்ச் சிறு சூரரைப் போற்று சோதிடந்தன. இகழ் தெய்வம் என்றுணர் தேசத்தைக் காதல்செய் தொன் மைக்கு அஞ்சேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/43&oldid=598030" இலிருந்து மீள்விக்கப்பட்டது