பக்கம்:புதிய பார்வை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 5 :

கடியொன்றி லெழுந்தது.பார் குடியரசென்று

உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லே யாருமிப்போது

அடிமையில்லே அறிக என்ரும் இடிபட்ட சுவர் போலே கலிiழ்ந்தான்

கிருதயுகம் எழுக மாதோ! ஆம். கிருதயுகம் இலக்கியத்திலும் வக்கது. பாரதியால் வந்தது. கிருதயுகத்துக்கு இலட்சணம் சொல்லிய தமிழ்க் கவியே பாரதிதான். 'யாவும் செம்மையாகச் செயற்படும் யுகம்' என்ற பொருளைக் 'கிருதயுகம்" என்று மொழி பெயர்த்துச் சொல்லலாம். தமிழ்க் கவிதை என்ற புதிய வடிவமும் பாரதி காலத்தில் செம்மையாகச் செய்யப்பட்டு ஒரு பக்குவத்தை அடைந்தது என்பதை இதே வார்த்தை களில் இந்தக் கோணத்தில் ஆராய்ந்து புகழாவிட்டாலும், வேறு வார்த்தைகளில் வேறு கோணத்தில் பலர் புகழ்ந்து தான் சொல்லுகிருர்கள். அங்தப் புகழும் கிருதயுகக் கவி தையைத் தான் சேருகிறது. சொல்லிலும் கருத்திலும், முறைகளிலும், வடிவங்களிலும் புரட்சி விளங்திருப் பதையே "கிருதயுகம்' என்று எல்லாருக்கும் புரிகிற விதத் திலும் விளக்கிவிடலாம். இதற்கெல்லாம் மேல் காம் கூறு வது தவிரப் பாரதியே தான் கிருதயுகத்தைப் படைக்க வங்ததாகவே இலட்சியம் கூறுகிருன். விகாயகர் கான்மணி மாலையில் பாரதி கூறும் பாடல் வரியை மூன்ருவது முறை யாக மீண்டும் உங்களுக்கு கினேவூட்டி முடிக்கிறேன்.

'பொய்க்கும் கலியை நான் கொன்று

பூலோகத்தார் கண்முன்னே - மெய்க்கும் கிருதயுகத்தினேயே கொணர்வேன்

தெய்வ விதியிஃதே" - என்று தன் இலட்சியத்தைத் தெய்வ விதியாகவே கூறிவிட் டான் தமிழுக்குக் கிருதயுகம் தங்த மகாகவி பாரதி. இனி காம் வேறு சொல்வது மிகை. - - --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/53&oldid=598050" இலிருந்து மீள்விக்கப்பட்டது