பக்கம்:புதிய பார்வை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புதிய பார்வை

"தலையின் இழிந்த மயிரனேயர் மாந்தர்

கிலேயின் இழிந்தக் கடை"

என்று கிலே தவறுவதைக் கடுமையாகவும், கேவலமாகவும் உவமித்துக் கூறியிருக்கிருர் அவர் ஒழுக்கத்தில் விகிதாசா ச கம்பிக்கை உள்ளவர்கள் திருவள்ளுவரைப் போற்று வதிலோ திருவள்ளுவரின் அபிமானத்துக்குரியவர்கள் போல் தோன்றுவதோ முடியாத காரியம் என்பதை மேற் படி குறளில் அவர்ே கடுமையாகச் சொல்லியிருக்கிரு.ர். திருவள்ளுவருடைய தால் முழுவதும் தேடிப் பார்த்தாலும் அவர் இப்படிக் கடுமையாக வற்புறுத்திச் சொல்கிற இடங்கள் இரண்டு மூன்றுதான். அதில் மிகமிக முக்கிய மான இடம் ஒழுக்கத்தைப் பற்றியது என்பதை ஞாபகத் தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிங்தனே, சொல், செயல் மூன்றிலுமே நாகரிகம் வேண் டியவர் வள்ளுவர். மூன்றிலுமே பண்பாடு வேண்டியவர் வள்ளுவர்.

'எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்பது இழுக்கு” என்று சிந்தனை நாகரிகத்தையும்

"பயனில் சொல் பாராட்டு வானே மகனெனல்

மக்கட் பதடி எனல்"

என்று சொல் நாகரிகத்தையும்

"கன் ருற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிக்(து) ஆற்ருக் கடை' - என்று செயல் நாகரிகத்தையும் மிக நயமாகக் கூறியிருக் கிருர் வள்ளுவர். இந்த நாகரிகங்களைப் பேணிப் போற்ரு மல் வள்ளுவருடைய பெயரை மட்டும் போற்றிப் பேசுவதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/62&oldid=598069" இலிருந்து மீள்விக்கப்பட்டது