பக்கம்:புதிய பார்வை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<部4 புதிய பார்வை

சரியான பிரயோகம் தவறன பிரயோகம்

படம் பார்த்தான் அல்லது

படத்தைப் பார்த்தான் |

தீபம் ஏற்றினன் அல்லது | தீபம்மை ஏற்றினன்

l

இபத்தை ஏற்றின்ை கோபத்தால் வந்த வினை கோபம்மால் வந்த வினே.

படம்மைப் பார்த்தான்

இன்னும் சிலர் சொற் சிக்கனத்தைக் கடைப்பிடிப்ட தாகக் கூறிக்கொண்டு-பொருள் வேற்றுமை அல்லது அர்த்தபாவத்தைத் தெளிவாக உணர்த்தும் இடைச் சொற்களே நீக்கிவிட்டு எழுதுகின்றனர். அதலுைம் வாக் கியங்கள் குழப்பம் அடையும்.

சரியான பிரயோகம் தவறன பிரயோகம் செருப்பைக் கழற்றிவிட்டுச் செருப்பைக் கழற்றிச் சாப் சாப்பிடப்போன்ை | பிடப் போளுன்

போகும்போது சொல்லிக் | போகும்போது சொல்லிப் கொண்டு போனுன் | போனன்.

இவற்றில் செருப்பையே கழற்றிச் சாப்பிட்டது போலவும், எதையோ சொல்லிவிட்டுப் போனது போலவும் (விடைபெற்றுச்சென்றதைக் குறிக்காமல்) பொருட் குழப் பங்கள் தேர்ந்துள்ளன. இன்னும் சிலர் அறந்தாங்கி என்பது அறங்தை என்றும் உறையூர் என்பது உறங்தை என்றும் மருவி வழங்குவதுபோல் மாயவரம்' என்பதை மான்ய" என்றும், பூவிலிருந்த வல்லி, பூங்குடி, பூவற்றகுடி, பூர், ஆகிய பல பெயர்களே ஒரு சீராகப் பூவை என்றும் வலிங்து முயன்று மருவச் செய்கிருர்கள், முன்னேர் வழங்கிவிட்ட மருவுதல் மொழிகளே அப்படியே அங்கீகரித் .துக்கொள்வதற்கு இலக்கணம் அதுமதி அளித்திருக்கிறதே ஒழியப் புதிதாகக் கிடைக்கும் ஒவ்வொரு பெயரையும் அப்படி ஆக்கச் சொல்லி எந்த இலக்கணமும் வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/66&oldid=598077" இலிருந்து மீள்விக்கப்பட்டது