பக்கம்:புதிய பார்வை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア2 புதிய பார்வை

ளையால் காரியங்கக்ளச் சாதித்து வெற்றி பெறலாம் என்று: பரபரப்பு நிறைந்த இன்றைய அரசியல்வாதிக்கு ஏற்படும் சந்தேகத்துக்கு அன்றே சொல்வதுபோல்,

"ஆண்டவனின் அருளும் பலமுமின்றி

அஹிம்லாவாதியால் எதுவும் செய்ய முடியாது.' என்று வற்புறுத்திக் கூறியிருக்கிரு.ர். அஹிம்ஸை, ஆண் டவனருள், சத்யாக்ரஹம் என்று வரும் சொற்களிலேயே ஓர் இந்தியப் பண்பாட்டின் அடிப்படை பலமாக அமைக் திருப்பதை நாம் கண்டுகொள்ள முடிகிறது. கதர், குடி சைத் தொழில் போன்றவற்றைக்கூட காட்டின் இருவகை மக்கட் கூட்டத்தையும் இணைக்கும் சாதனமாகவே காந்தி யடிகள் தொடங்கினர். -

"கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே கல் லுறவை ஏற்படுத்தக் கதர் ஒரு முயற்சி' என்று கூறியிருப்ப திலிருந்தே இது தெரிகிறது. இந்திய அரசியல், நகர்களையும் நகர்ப்புறங்களையும் வைத்து நிகழ்வதில்லை. அதில் இந்தி யாவின் காட்டுப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட ஒரே அரசியல் சித்தாக்கம் காந்தியம்தான். அதனல்தான் காங் தியடிகள் "கிராமங்கள் அழிந்தால் இங்தியாவே அழிந்து விடும்' என்ருர். - . -

வேறு பலருக்கு ஆயுத பலமும், பரபரப்பும் கிறைந்த இன்றைய உலகுக்கு சத்தியாக்கிரகம் பொருந்துமா பொருங்தாதா என்ற சங்தேகம் ஏற்பட்டது. அங்க வீண் சந்தேகத்தை அறவே போக்குபவர்போல் காந்தியடிகள் "சத்தியாக்கிரகம் என்பது எல்லாக் காலத்துக்கும் பொருங்தி வரக்கூடிய கியதி' என்று தெளிவாக்ச் சொல்லியிருக்கிரு.ர்.

ஒவ்வொரு காட்டுக்கும் உலக அரங்கில் தனக்குச் சொந்தமான 'தேசிய அரசியல் தன்மை' என்று காண்பித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/74&oldid=598094" இலிருந்து மீள்விக்கப்பட்டது