பக்கம்:புதிய பார்வை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ் இலக்கியமும் புதிய பார்வையும்

ங்த ைேண்ட தலைப்பை எப்படி கான் ஒரே வரியில் எழுத முடியவில்லேயோ அப்படியே பழங்தமிழ் இலக்கியத் தையும், தற்காலத் தமிழ் எழுத்தாளர்களையும் ஒரு வரியில் வரிசைப்படுத்திக் கூறுவதற்கும் சற்றே தயங்க வேண்டி யிருக்கிறது. இந்தத் தலைப்பே இதில் வருகிறவர்களைத் தெளிவாகப் பிரிக்கிறது. தரப்படுத்தவும் வகைப்படுத்தவும் செய்கிறது. பழங் தமிழ் என்ற முன் அடைமொழியும், தற்காலத் தமிழ் என்ற பின் அடைமொழியும், இடையில் எவ்வளவோ காலவெளியைப் பிளவுபடுத்திக் கொண்டு ஸ்தாலமான சொற்சேர்க்கையில்ை மட்டுமே நெருங்கி விட்டாற்போலத் தோன்றுகிற பிரமையில் இணைந்து கிற்கின்றன. இப்படி நான் சொல்வதை யாரும் தவருன அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. உண் மையைத்தான் சொல்லுகிறேன். பழந்தமிழ் என்ற பதச் சேர்க்கை முதற் சங்ககாலம் வரை பின்னல் ஒடி வியாபிக் கும் அல்லவா? ஆகவே கால இடைவெளி மறுக்கமுடியாத உண்மை என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டி யிருக்கும். ஆனால் இன்னென்றும் இங்கே கவனிக்கத், தக்கது. பழந்தமிழ் எழுத்தாளர்களும் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களும் என்று தலைப்பு அமையவில்லை. பழமை யோடு இலக்கியமும், தற்காலத்தோடு எழுத்தாளர்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/77&oldid=598100" இலிருந்து மீள்விக்கப்பட்டது