பக்கம்:புதிய பார்வை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 79.2

தமிழ் எழுத்தாளன் வளர்வதற்கு துணைசெய்யுமே தவிர எந்தவிதத்திலும் தளர்வதற்குத் துணைசெய்யாது என்பது: உறுதி. சங்க இலக்கியத்திலிருந்து சொற் செறிவு பொருட் செறிவையும், காவியங்களாகிய கம்பராமாயணம் பாரதம். முதலியவற்றிலிருந்து நடை களினங்களையும் பிரபந்தங்களில் லிருந்து அணி அலங்கார அழகுகளையும் பாரதியுகத்திலிருந்து உத்வேகத்தையும், ஒரு புதுமை எழுத்தாளன் அடைவான குல் அவன் மிகப் பெரிய பாக்கியசாலியாயிருப்பான் என்று. தாராளமாக கம்பலாம்.

மேலே கூறிய பட்டியலில் திருக்குறளையும், சிலப்பதில் காரத்தையும் விட்டுவிட்டேனே என்று யாரும் சண்டைக்கு, வராதீர்கள். கடைச்சங்க இலக்கியத்தில் திருக்குறளும், அக்காலத் திறுதிக் காவியங்களில் சிலப்பதிகாரமும் அடங்கி விடும். அதனால் சங்க இலக்கியம் என்று கான் கூறியதிலே ஒரு பெரிய காலகட்டம் அடங்குவதை உணருமாறு: வேண்டுகிறேன்.

பழங்தமிழ் இலக்கியத்திலே மனம் விரும்பி ஈடுபடு: வோரையே கான் இங்கு வரவேற்றுக் கூறுகிறேனே ஒழிய அதை ஒரு பாரமாக உணர்ந்து பாடம்படிக்க வருபவர்களே அல்ல. சமீபத்தில் ஒரு தமிழ் காவலாசிரியரின் நாவலில் திடீரென்று அத்தியாயத்திற்கு அத்தியாயம் கதையோடு: ஒட்டாமல் திருக்குறள் கருத்துக்களும், தமிழ்ப் பண்பாட் டுக் கருத்துக்களும் கூறப்பட்டிருந்ததைக் கண்டேன். அங். காவல் ஒரு வாரப் பத்திரிகையில் தொடராக வந்ததாகும். தாம் மதிக்கும் அல்லது பயப்படும் யாரோ சில தமிழ்ப் பேராசிரியர்களுக்குப் பயங்துகொண்டே அவர் அங்தநாவலே எழுதி முடித்திருப்பதாகத் தோன்றியது. தயவு: செய்து யாரும் இப்படிப் பயப்படுவதற்காகவும், பல்யம் காட்டுவதற்காகவும் பழங்தமிழ் இலக்கியத்தைப் படிக்கா நீர்கள். பழங்தமிழ் இலக்கியத்துக்காகவே அதைப் படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/81&oldid=598109" இலிருந்து மீள்விக்கப்பட்டது