பக்கம்:புதிய பார்வை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 புதிய பார்வை

சில வாக்கியங்கள் உண்டாகி வழங்குகின்றன. பல மொழிப் பயிற்சி காரணமாகவும் பெரிய மனிதர்களின் வாய்களில் புகுந்து புறப்படுகிற பெருமையைக் கண்டும், பலர் இத் தகைய வாக்கியங்களே அங்கீகரித்தாலும் இவை தமிழ் மொழி மரபுக்கு ஏலாதவை.

'கான் அதற்கு முயற்சிக்கிறேன்.”

'இரயிலில் உங்களுக்குப் பக்கத்தில் எனக்கும் கொஞ் சம் இடம் போட்டு வையுங்கள்.'

'அந்த விழாவில் அவசியம் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னல் இது கடந்தது. مدار

'நீங்கள் மிகவும் மோசமானவராக இருக்கிறீர்கள்!'

பரீட்சார்த்தமாக இங்தக் காரியத்தைச் செய்யவேண்டு மென்பது என்னுடைய உத்தேசபூர்வமான நோக்கமல்ல." 'அருகாமையில் உள்ள இடம்."

'முயல்கிறேன்-என்றெழுதினலே தன்வினை ஒருமை யில் அமையும். 'முயற்சிக்கிறேன்' என்பது பிழை 'இடம் ஒழித்து வையுங்கள். 'இடம் விட்டு வையுங்கள் என்பது மரபுக்கு ஏற்கும். இடம் போட்டு வையுங்கள் எனப் போடுதல் என்ற சொல்லப் பயன்படுத்துதல் தவறு. "பங்கு எடுத்துக் கொள்ளுதல்-என்பது டேக் பார்ட்” என்ற ஆங்கிலத் தொடரின் தழுவல். ஒரு நூறு என்னும் தொடர் தரும் பொருளே நூறு' என்ற எண்ணுப் பெயர் ஒன்றே தரும். ஒன்றுக்கு மேற்பட்டால் சொல்லுக்குமுன் இரண்டு, மூன்று என்ற அடைமொழி முன் அமைய வேண்டியதுதான். ஒரு நூறு' என்பதில் 'ஒரு' என்ற சொல் விளுன மிகைச் சொல். நீங்கள் மிகவும் மோசமான வர்என்ருல்ே எழுவாயும் பயகிலேயும் முடித்துக் காட்டுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/88&oldid=598124" இலிருந்து மீள்விக்கப்பட்டது