பக்கம்:புதிய பார்வை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 புதிய பார்வை

குஜராத்தியிலிருந்து முன்ஷி, ஸோபான் முதலிய சிலரு டைய இலக்கியங்கள் மொழி பெயர்ப்பாகித் தமிழுக்கு வந்துள்ளன. ஆயினும் தமிழ் நாட்டுச் சிறுகதை, காவல் வாசகர்களிடையே மராத்தி எழுத்தும், வங்காளி எழுத்தும் சுபாவமாகக் கலந்து புகழ்பெற்ற மாதிரி வேறெந்த வட இந்திய மொழிபெயர்ப்பும் பெறவில்லை என்றே சொல்ல. $t)ff !s),

இந்திய மொழிகளில் சில நேரடியாக அந்த மொழியி லிருந்து தமிழுக்கு வராமல் முதலில் இந்திக்கு வந்து இக்தி யிலிருந்து அப்புறம் தமிழுக்கு வந்துள்ளன. சர்வதேச மொழிகளிலிருந்து தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளவை எல் லாம் பெரும்பாலும் முதலில் ஆங்கிலத்திற்கு வங்து பின்பு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வங்தவை. பிரெஞ்சு’ நூல்களில் சில வேண்டுமானல் அரவிந்த ஆசிரமம் புதுச் சேரி ஆகியவற்றின் பிரெஞ்சு மொழித் தொடர்பால் தமி முக்கு நேரடியாக வந்திருக்கலாம்.

இனிமேல் தமிழில் மொழிபெயர்ப்புக் கதைகள் காவல்களே வாசிப்பவர்களுடைய கிலேமையைக் கவனிக்க லாம். தமிழில் கதைகளையும், நாவல்களையும் தேடி வாசிப் பவர்களில் பெரும்பாலோர் மராத்தி, வங்காளி, இங்தி, மலே யாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிபெயர்ப்புக் களோடு மனமும், சூழ்நிலையும் ஒன்றிப் படிக்கிற அளவிற். குச் சர்வதேசக் கதைகளோடோ நாவல்களோடோ, மனம் ஒன்றுவதில்லை. சராசரியாகத் தமிழ்நாட்டு லேப்ரரி வாச கன் ஒருவனுக்குக் காண்டேகரையும், தாகூரையும் தெரிந்த அளவு, கிரேலியா டெலடாவையோ, ஃபாக்னரையோ, ஹெமிங்வேயையோ, இப்ஸனேயோ, செகாவையோ உடன் தெரியாது. சர்வதேச இலக்கியங்களே ஆங்கிலத் திரைப் படங்களாகப் பார்த்து அவற்றின் கதைச் சுருக்கத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/92&oldid=598132" இலிருந்து மீள்விக்கப்பட்டது