பக்கம்:புதிய பார்வை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 புதிய பார்வை

என்றும் கூறியதால் ஞாயிறும் தெய்வமாக இகணத்து எண்ணப்பட்டிருப்பது புரிகிறது, ஆறு சமய வழிபாடு களில் ஒன்ருகிய சூரிய வழிபாட்டையே இது வகுத்துக் கூறுகிறதென்று சான்று காட்ட முடியாவிட்டாலும் சூரியனைத் தெய்வமாகக் கருதும் தொல்காப்பியர் குறிப்பை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. மிகவும் பழைய தும் மிகவும் வலிமையுள்ளதுமாகிய ஒரே சான்று இதுதான்.

பரிதி, பாற்கரன். ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங் கன், இருள்வலி, சவிதா, சூரன், எல், மார்த்தாண்டன், என்றாம் அருணன், ஆதவன், மித்திரன். ஆயிரஞ்சோதி யுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன். ஒளி, சான்ருேன், அனவி, அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன். பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லே, கிரணமாலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சிகன், விரோசனன், இரவி, விண்மணி, அருக்கன், ஆகிய பெயர்கள் சூரியனின் பரியாயங்களாகத் தமிழில் கூறப்படுகின்றன. சூரியனுக்குத் தமிழில் மொத் தம் காற்பத்தொன்பது பெயர்கள் - i

பரிதி பாற்கரளுதித்தன் பனிப்பகை சுடர் பதங்கன் இருள் வலி சவிதாச் சூரன் எல்லுமார்த் தாண்ட

. . . . - - னென்று ந்

அருணனுதவனே மித்திரனுயிரஞ் சோதியுள்ளோன் தரணி செங்கதிரோன் சண்டன்றபனனே யொளியே - - சான்ருேPன்.

அனலியே அரி யே பானு வலயே அண்டயோனி கனவியே விகர்த்தனன் வெங்கதிரவன் பகலோன் - - வெப்யோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/96&oldid=598140" இலிருந்து மீள்விக்கப்பட்டது