பக்கம்:புதிய பார்வை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 97.”

வடிகள். சோழ மன்னனின் ஆணைச் சக்கரம் போல் தவருமல் மேருவில் தோன்றி உலகை வலம்புரியும் சூரிய. னின் கடமை பாடலில் போற்றப்படுகிறது.

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத்

தேர் கிருேம்-அவன்

எங்களறிவினத் தாண்டி கடத்துக"

என் பதோர்-நல்ல

மங்களம் வாய்ந்த சுருதி மொழி'

(பாஞ்சாலி رفق لاء

என்று பாஞ்சாலி சபதத்தின் இடையே காயத்ரி மந்திரத் தைத் தமிழாக்கிச் சூரிய விளக்கம் சொல்லியிருக்கிருர்

மகாகவி பாரதியார். தமது புதிய ஆத்திச்சூடியிலும் ஞா" என்ற எழுத்துக்கு ஆத்திச்குடியாக, ஞாயிறு போற்றுஎன்றே எழுதியிருக்கிருர் பாரதி. தம்முடைய வசன

கவிதைகளில் ஒன்ருகிய ஞாயிறு என்பதில்,

"ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு? வெம்மையேற ஒளி தோன்றும், வெம்மையைத் தொழுகின்ருேம் வெம்மை ஒளியின் தாய், ஒளியின் முன்னுருவம் வெம்மையே நீ தி - தி தான் வீரத் தெய்வம் தி தான் ஞாயிறு. என்று சூரியனே வீரத்தெய்வமாக வழிபடுகிரு.ர்.

"சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒர் குமிழியாம் சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்'

என்றும் அவரே கூறுகிரு.ர். பாரதியார் காலத்தில் அவ: ருக்கு வேத உபநிடதங்களிலிருந்த பயிற்சி காரணமாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/99&oldid=598146" இலிருந்து மீள்விக்கப்பட்டது