பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ஆதிக்கிய வெறியால் ஏற்படக் கூடிய கஷ்டங்களி லும், அபாயங்களிலும் சிக்கிக்கொள்ளாமலே இதை அடைய முடியும் என்று கான் நினைக்கிறேன். இந்தி யாவிலுள்ள ஒவ்வொருவரும் ஒரு மோட்டார் கார், ஒரு சலவை இயந்திரம், அல்லது ஒரு குளிர்பதன சாதனத்தைப் பெற்றிருக்க வேண்டுமென்று கான் ஆத்திரப்படவில்லை. ஆயினும் சரியான மார்க்கத் தில் செல்வதற்கு காம் ஊக்கமளிக்க வேண்டும், - -புதுடில்லி, அபிவிருத்திக் கவுன்சிலில் சொற்பொழிவு, 7-I-56. சொத்துப் பறிமுதல் தவருனது ாான் சொத்துக்களுக்கு மதிப்பு வைப்பதில்லை. சொத்தைச் சுமந்து கொண்டு திரிவது ஒரு சுமையாக எனக்குத் தோன்றுகின்றது. வாழ்க்கைப் பாதையில் யாத்திரை செய்கையில் ஒருவர் அதிகச் சுமைகளை எடுத்துச் செல்லக் கூடாது, ஒரு காணி நிலத்துடனே, ஒரு கட்டத்துடனே அவர் தம்மைப் பிணைத்துக் கொண்டு கின்றுவிடக் கூடாது. சொத்துக்களில் இவ்வளவு அதிகமான பற்று வைத்திருப்பதை என் (ரல் பாராட்ட முடியவில்லை. ஆனால், நான் பாராட்டா விட் லும், அந்தப் பற்று எங்கும் பரவி நிற்பதை n அறிம் திருக்கிறேன். இதே சமயத்தில் எதிர்க் க சி .அங்கததினர் சிலர் கஷ்ட ஈடு கொடுக்காமலே சொத்துக்களே ஆர்ஜிதம் செய்யவேண்டும் அல்லது முதல் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூ யம் கருத்து அடிப்படையிலேயே தவறனது. விசா , தியர் ஆசையால் 1ான் இப்படிக் கூறவில்லை, | ய துபுகா naர் மையை மனத்திற் கொண்டே கூறு கி| முருவ முறை தவறி கடப்பது போன்று